விளம்பர
தொடர்பு
திருமதி பாஸ்கரன் சஜாஜினி
மண்ணில்: 30-09-1967
விண்ணில்: 27-03-2018
பிறந்த இடம் : யாழ். சண்டிலிப்பாய்
இறந்த இடம்:  பிரான்ஸ் Bondy

யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பாஸ்கரன் சஜாஜினி அவர்கள் 27-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நோமா இமல்டா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தர்மலிங்கம், புஸ்பவதி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாஸ்கரன்(பாபு- Cafe Bharath) அவர்களின் பாசமிகு துணைவியும்,

ஜெனுசா அவர்களின் பாசமிகு தாயாரும்,

சறோஜினி(இத்தாலி), சற்குருநாதன்(இலங்கை), சற்குணநாதன்(இலங்கை), சர்வேஜினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காண்டீபன்(காண்டி- பிரான்ஸ்), பார்த்தீபன்(பிரான்ஸ்), இளங்கீரன்(பிரான்ஸ்), சிறிதரன்(பிரான்ஸ்), பரணிதரன்(பிரான்ஸ்), தேவராஜசிங்கம்(இத்தாலி), ஜெயமலர்(இலங்கை), சற்குணகுமாரி(இலங்கை), சதானந்தன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஆனந்தகலா(பிரான்ஸ்), சுலோசனா(பிரான்ஸ்), சோபிகா(பிரான்ஸ்), பற்ரிசியா(பிரான்ஸ்), பிரக்சனா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

பார்வைக்கு
திகதி:    புதன்கிழமை 28/03/2018, 04:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி:    Funérarium des Batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France(Metro 13: Porte De Clichy, RER C: Porte de Clichy, Bus 66 Arret: Floréal OU PC Arret : Porte Pouchet)

பார்வைக்கு
திகதி:    சனிக்கிழமை 31/03/2018, 04:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி:    Funérarium des Batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France(Metro 13: Porte De Clichy, RER C: Porte de Clichy, Bus 66 Arret: Floréal OU PC Arret : Porte Pouchet)

பார்வைக்கு
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 01/04/2018, 04:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி:    Funérarium des Batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France(Metro 13: Porte De Clichy, RER C: Porte de Clichy, Bus 66 Arret: Floréal OU PC Arret : Porte Pouchet)

பார்வைக்கு
திகதி:    திங்கட்கிழமை 02/04/2018, 04:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி:    Funérarium des Batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France(Metro 13: Porte De Clichy, RER C: Porte de Clichy, Bus 66 Arret: Floréal OU PC Arret : Porte Pouchet)

பார்வைக்கு
திகதி:    புதன்கிழமை 04/04/2018, 04:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி:    Funérarium des Batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France(Metro 13: Porte De Clichy, RER C: Porte de Clichy, Bus 66 Arret: Floréal OU PC Arret : Porte Pouchet)

கிரியை
திகதி:    வியாழக்கிழமை 05/04/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:    Funérarium des Batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France(Metro 13: Porte De Clichy, RER C: Porte de Clichy, Bus 66 Arret: Floréal OU PC Arret : Porte Pouchet)

தகனம்
திகதி:    வியாழக்கிழமை 05/04/2018, 12:45 பி.ப — 02:15 பி.ப
முகவரி:    Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France(Metro 3 Gambetta)

பாஸ்கரன்(பாபு- கணவர்)
தொலைபேசி:+33611827573
இடம் :பிரான்ஸ்
காண்டீபன்
தொலைபேசி:+33613134114
இடம் :பிரான்ஸ்
தீபன்
தொலைபேசி:+33662406021
இடம்:பிரான்ஸ்
சற்குணநாதன்
தொலைபேசி:+94773028399
இடம்:இலங்கை
சர்வேஜினி
தொலைபேசி:+94776723227
இடம்:இலங்கை
இளங்கீரன்
தொலைபேசி:+33695496157
இடம்:பிரான்ஸ்
மதி
தொலைபேசி:+33603373824
இடம் :பிரான்ஸ்
4058