திரு முருகேசு சரவணமுத்து
மண்ணில்: 22-03-1950
விண்ணில்: 10-11-2017
பிறந்த இடம் : யாழ். சுழிபுரம்
இறந்த இடம்:  பிரான்ஸ் Bobigny

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொல்லங்கலட்டி, பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சரவணமுத்து அவர்கள் 10-11-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரவி ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகேஸ்வரி(ராசாத்தி- பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜஸ்ரீ(பிரான்ஸ்), ராஜகுமார்(பிரான்ஸ்), சாந்தி(பிரான்ஸ்), ஜெயந்தி(பிரான்ஸ்), தர்ஷினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயலக்‌ஷ்மி(கனடா), ராஜலக்‌ஷ்மி(யாழ். சுழிபுரம்), தவராசா(ராமு-யாழ். சுழிபுரம்), கலியுகவரதன்(குவைத்), சோமசுந்தரம்(சோமு- லண்டன்), அன்னலெட்சுமி(யாழ். கொல்லங்கலட்டி), ராஜேந்திரம்(சதா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்லத்துரை, கணக்கர், போமன், சின்னத்தம்பி, பாலு, குணம், கிச்சி, தேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பரதன், எமில், பிரவீனா, கருணாகரன், ராகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பமிலன், ஹர்சிஹா, கனிஸ்ஹா, எமிலி, எர்வின், ஜெனி, நவீனா, ரஜித், அஷ்மி, அக்‌ஷன், ருதீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

கிரியை

திகதி:    வியாழக்கிழமை 30/11/2017, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:    Quai de la Rapée, 75012 Paris, France.

தகனம்
திகதி:    வியாழக்கிழமை 30/11/2017, 12:00 பி.ப
முகவரி:    Cimetière des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France. (Tramway T5:Arret Joncherolles Bus 256 Arret Carnot)


வீட்டு முகவரி:
No.17,
Rue des Pâquerettes,
93000 Bobigny,
France.

தகவல்

குடும்பத்தினர்

ரமணன்
தொலைபேசி:+917397326954
இடம் :இந்தியா
ராசாத்தி
தொலைபேசி:+33148022918
இடம் :பிரான்ஸ்
குமார்
தொலைபேசி:+33623394320
இடம்:பிரான்ஸ்
ஸ்ரீ
தொலைபேசி:+33635503702
இடம்:பிரான்ஸ்
சோமு
தொலைபேசி:+447727032386
இடம்:பிரித்தானியா
சதா
தொலைபேசி:+33668354729
இடம்:பிரான்ஸ்
அன்னம்
தொலைபேசி:+94771874767
இடம் :இலங்கை
ராகுலன்
தொலைபேசி:+33605666415
இடம் :பிரான்ஸ்
பரதன்
தொலைபேசி:+33627756348
இடம்:பிரான்ஸ்
குணம்
தொலைபேசி:+94778446071
இடம்:இலங்கை
கண்ணா
தொலைபேசி:+3310034084
இடம்:பிரான்ஸ்
சாந்தி
தொலைபேசி:+33783172056
இடம்:பிரான்ஸ்
4472