யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பஞ்சலிங்கம் அவர்கள் 13-10-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், லச்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயலீலா அவர்களின் அன்புக் கணவரும்,
கஜிதா(லண்டன்), அனுஷா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கங்காதரன், ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரோஜினி, மஞ்சுளா, காலஞ்சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கந்தசாமி, கருணாகரன், கலாசோதி, சுமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நதீஷா, நிதேஷ், அன்ரியா, கனிஸ்கா, அஸ்மிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
கிரியை
திகதி: புதன்கிழமை 18/10/2017, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Zum Friedhof, 74889 Sinsheim Germany |