விளம்பர
தொடர்பு
திருமதி சிவஞ்ஞானம் இலங்கைநாயகி
மண்ணில்: 11-08-1967
விண்ணில்: 30-08-2017
பிறந்த இடம் : கிடாச்சுரி-வவுனியா
இறந்த இடம்:  கிடாச்சுரி-வவுனியா

வவுனியா கிடாச்சூரியைப் பிறப்பிடமாகவும் வவுனியா தரணிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சிவஞ்ஞானம் இலங்கைநாயகி அவர்கள் 30-08-2017 அன்று வவுனியாவில் காலமானார்.


அன்னார் காலஞ்சென்ற சிவஞ்ஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,

 

காலஞ்சென்ற கந்தையா (ராசன்) அன்னபாக்கியம் (அன்னம் - கிடாச்சூரி-வவுனியா) ஆகியோரின் அன்புப்புதல்வியும்,


நாகதீசன் (மருத்துவபீடம் யாழ் பல்கலைக்கழகம்), நந்தீசன் (வவுனியா), நதியா (கலைப்பீடம் யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,


நாகராசா (கிடாச்சூரி-வவுனியா). கணேசலிங்கம் (வரதன் - கிடாச்சூரி-வவுனியா), காலஞ்சென்ற வசந்தி, சாந்தநாயகி (ராணி - கிடாச்சூரி-வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.


அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.


தகவல்:
குடும்பத்தார்


 

நாகதீசன்
தொலைபேசி:0094 77 987 78 28
இடம் :இலங்கை
தவராணி (கிளி)
தொலைபேசி:0094 77 980 91 72
இடம் :இலங்கை
நாகராசா
தொலைபேசி: 0094 77 074 73 93 / 0094 75 478 36 43
இடம்:இலங்கை
4679