யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட றொனால்ட் கிளைவ் அவர்கள் 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற றோபேட் கிளைவ், கொன்செப்றா தம்பதிகளின் தவப் புதல்வரும்,
ஜெறோமி, லாவண்யா, நித்யா, றொனில் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சூட்டி, தெய்வா, சுரேஷ், தீபா, தினேஷ், யசோதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சசி, தீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
பார்வைக்கு வைக்கப்படும் நேரம் :
திங்கட்கிழமை 31-07-2017
காலை 8:00 மணியில் இருந்து காலை 8:30 வரை
முகவலி: Remains live at Voie Mazas 75012 Paris
திருப்பலி
திங்கட்கிழமை 31-07-2017 9:30 காலை
முகவரி: Eglise Saint Martin, 2 Rue Vasco de Gama, 94600 Choisy-le-Roi
RER: C Choisy-le-Roi
Bus: 183 Arrêt: Robert Peary ou Jean Memoz
நல்லடக்கம்
திங்கட்கிழமை 31-07-2017
காலை 11:00 மணி
முகவரி: Rue du Maréchal Foch, 94310 Orly
RER: C Choisy-le-Roi
Bus: 183 Arrêt: Mairie d'Orly
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
VS.Co நண்பர்கள்
|