யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜேக்கப் புஸ்பமலர் அவர்கள் 31-05-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபரியாம்பிள்ளை சிசிலியா தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜேக்கப் அவர்களின் அன்பு மனைவியும்,
நிர்மலா, காலஞ்சென்றவர்களான தன்ராஜ், ஜெயராஜ், மற்றும் ரதிக்கா, பிறேமா, சாந்திராஜ், நிமால்ராஜ், பப்பி, யோகராஜ்(சுட்டா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஜீவரட்ணம், அன்னராசா, தாசன், காலஞ்சென்ற ரவி, மல்லிகா, ராதிகா, பிறின்சிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷெறின், பிரமிளா, சுதர்சன், றீகன், சுரேந்திரன், தர்மினி, டலி, பிறிமன், பிரியா, பிரசன்னா, கிட்டு, அபிசனா, வசிஸ்டன், டனிஸ்டன், தர்சிகா, கனிசியா, தினேஸ், வருண்ராஜ், சப்திகா, இலக்கியா, சரண்யா, எட்மன், அஜிந்தன், கெவின், யுவான், சியானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஷெரினா, றித்திக், லக்ஸ்மி, அஞ்சலினா, மெல்வின், யூலியானா, மெலினா, ஒலிவியா, அலிஸ், எமி, அலெக்ஸ், எரிக், ஜஸ்வின், இஷானி, சச்சின், தர்சி, லெயோ, றவீனா, ஒபெலி, அசோக், டெனி, றயான், மெயானா, சிவேலியா, சைலினா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
ராஜா, நிவாஸ், றஷிலா, பிரியா, டலிலா, மோகன், லியோனி, லிடியா, ஓனோரிஸ், பபாஸ் ஆகியோரின் வழிப்பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 03/06/2017, 03:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Pompes Funèbres & Marbrerie Funéraire 93, 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/06/2017, 03:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Pompes Funèbres & Marbrerie Funéraire 93, 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 07/06/2017, 08:30 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Pompes Funèbres & Marbrerie Funéraire 93, 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France
திருப்பலி
திகதி: புதன்கிழமை 07/06/2017, 09:45 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Paroisse Notre Dame de Villepinte- Rue de Paris 93420 Villepinte, France
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 07/06/2017, 11:30 மு.ப
முகவரி: Cimetière, Route de Tremblay, 93420 Villepinte, France |