விளம்பர
தொடர்பு
திருமதி ஆனந்தம் சிவபாக்கியம்
மண்ணில்: 26-05-1945
விண்ணில்: 01-06-2017
பிறந்த இடம் : 
இறந்த இடம்: 

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தம் சிவபாக்கியம் அவர்கள் 01-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், ஆனந்தம் அவர்களின் அன்பு மனைவியும், யோகராஜா(பிரான்ஸ்), ஜெயராஜா(கனடா), ஜெயராணி(பிரான்ஸ்), ஜெயமலர்(கனடா), ஜெயரஞ்சினி(கனடா), யோகரஞ்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற சின்னத்துரை, வேலாயுதம், கனகேஸ்வரி, நவரத்தினம், நல்லநாதன், விமலாதேவி, ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுகந்தி(பிரான்ஸ்), சிவாஜினி(கனடா), ஜெகமோகன்(பிரான்ஸ்), சுதர்சன்(கனடா), இதயராஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், சஹானா, ஆதுஷா, சபீனா, சியாம், சபிசன், ஆரன், ஜெக்சன், இதஞ்சினா, இஷா, ஆகஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்   நிகழ்வுகள் பார்வைக்கு திகதி:    சனிக்கிழமை 03/06/2017, 02:00 பி.ப — 03:00 பி.ப முகவரி:    32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France பார்வைக்கு திகதி:    ஞாயிற்றுக்கிழமை 04/06/2017, 03:00 பி.ப — 04:00 பி.ப முகவரி:    32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France பார்வைக்கு திகதி:    திங்கட்கிழமை 05/06/2017, 03:00 பி.ப — 04:00 பி.ப முகவரி:    32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France பார்வைக்கு திகதி:    செவ்வாய்க்கிழமை 06/06/2017, 02:00 பி.ப — 03:00 பி.ப முகவரி:    32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France பார்வைக்கு திகதி:    புதன்கிழமை 07/06/2017, 02:00 பி.ப — 03:00 பி.ப முகவரி:    32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France கிரியை திகதி:    வியாழக்கிழமை 08/06/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப முகவரி:    32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France தகனம் திகதி:    வியாழக்கிழமை 08/06/2017, 03:00 பி.ப முகவரி:    Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France

யோகராஜா(மகன்)
தொலைபேசி:+33650879679
இடம் :பிரான்ஸ்
ஜெயா(மகன்)
தொலைபேசி:+15145911577
இடம் :கனடா
மோகன்(மருமகன்)
தொலைபேசி:+33651602324
இடம்:பிரான்ஸ்
இதயன்(மருமகன்)
தொலைபேசி:+33651538100
இடம்:பிரான்ஸ்
ஜெயராணி(மகள்
தொலைபேசி:+33753615380
இடம்:பிரான்ஸ்
நவரத்தினம்(சகோதரர்)
தொலைபேசி:+94378619823
இடம்:இலங்கை
1816