2வது வருட நீங்கா நினைவுடன்
எங்கள் அப்பா!
எங்களின் கோவில்!
எங்களின் அம்மாவின் பிறந்த நாளே
எங்களின் அப்பாவின்
நீங்கா நினைவாய் ஆனதே!
என்றும் எங்கள் தெய்வம் அப்பா!
எங்கள் நெஞ்சில்
என்றும் நிலைத்திருக்கும் அப்பாவே!
உங்களை நாம் மறவோம்!!
தகவல் - குடும்பத்தினர் |