விளம்பர
தொடர்பு
திருமதி சிவநேசன் பத்மரூபி
மண்ணில்: 15-04-1967
விண்ணில்: 16-12-2016
பிறந்த இடம் : யாழ். புங்குடுதீவு
இறந்த இடம்:  பிரான்ஸ்
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவநேசன் பத்மரூபி அவர்கள் 16-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் பத்மராணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், சிவசுப்ரமணியம்(செல்லத்துரை- ஓய்வுபெற்ற ஆசிரியர்) மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவநேசன் அவர்களின் அன்பு மனைவியும், சிவாம்சன், சிவானுஜன், பிரனுதா ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், இளையபிள்ளை, மற்றும் நடராசா, கனகம்மா ஆகியோரின் அன்புப் பேத்தியும், பத்மசுகி(பிரான்ஸ்), ரவிதாசன்(நெதர்லாந்து), பத்மகௌரி(கனடா), பத்மவிஜி(ஐக்கிய அமெரிக்கா), பத்மஜோதி(சுவிஸ்), பத்மகீதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுலோசனா(யாழ். கோண்டாவில் இந்துக்கல்லூரி) சர்வகுணசீலன்(ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்), சுசீலா வசந்தகுமாரன்(கனடா), சசிகலா திருலிங்கநாதன்(அபிராமி பிடவையகம்- யாழ்ப்பாணம்), சிவதாசன் கிருசாம்பாள்(கனடா), சிவகாந்தன் கற்பகரூபி(கனடா), ஞானச்சந்திரன், மதுரவாணி, குணம், சுரேஷ்கண்ணா, சுதாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், நிதர்ஜன், நிரோஜினி, நிவேதனா, கயல்விழி, பவித்திரா, ஜெனிக்கா, குருவர்சன், அனுவர்த்தன், அனிஷ்கா, அனோஜா, லக்சா, சங்கீர்த்தனி, சஜானி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், மதுஷன், சாருசன், பிரகல்ஜா வினோகாந்தன், பிரணவன், டிருபா, அஜிதா, சரண்ஜா, திலக்சன், சதுர்ஜன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் கணவர், பிள்ளைகள், குடும்பத்தினர்   நிகழ்வுகள் பார்வைக்கு திகதி:    சனிக்கிழமை 17/12/2016, 01:00 பி.ப — 03:00 பி.ப முகவரி:    2 Rue Ambroise Paré, 75010 Paris, France பார்வைக்கு திகதி:    ஞாயிற்றுக்கிழமை 18/12/2016, 01:00 பி.ப — 03:00 பி.ப முகவரி:    2 Rue Ambroise Paré, 75010 Paris, France பார்வைக்கு திகதி:    திங்கட்கிழமை 19/12/2016, 02:00 பி.ப — 04:30 பி.ப முகவரி:    2 Rue Ambroise Paré, 75010 Paris, France கிரியை திகதி:    செவ்வாய்க்கிழமை 20/12/2016, 09:45 மு.ப — 11:45 மு.ப முகவரி:    2 Rue Ambroise Paré, 75010 Paris, France தகனம் திகதி:    செவ்வாய்க்கிழமை 20/12/2016, 12:45 பி.ப — 02:15 பி.ப முகவரி:    71 Rue des Rondeaux, 75020 Paris, France (Metro Gambetta)
கணவர்
தொலைபேசி:+33625829041
இடம் :பிரான்ஸ்
சந்திரன் சுகி
தொலைபேசி:+33623484196
இடம் :பிரான்ஸ்
ரவிதாசன்
தொலைபேசி:+31617764531
இடம்:நெதர்லாந்து
கெளரி குணம்
தொலைபேசி:+16478252263
இடம்:கனடா
விஜி
தொலைபேசி:+17817964286
இடம்:ஐக்கிய அமெரிக்கா
கண்ணன் ஜோதி
தொலைபேசி:+41779219628
இடம்:சுவிட்சர்லாந்து
3208