யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டத்தை பிறப்பிடமாகவும், கரவெட்டியை வசிப்பிடமாகவும,
கிளிநொச்சி கனகபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட சவரிமுத்து அன்ரன் அவர்கள் 16-11-2016 புதன்கிழமை இறைவனடி
சேர்ந்தார.
அன்னார் தார்சிலம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
சில்வெஸ்ரர்(ராயூ), மேரி பிறேமிளா (அருட்சகோதரி AC), மேரி வினிபிறேட்(பாப்பா), மேரி செல்ஸ்ரின்
(பேபி), கிறிஸ்ரியன் (யோய்) அன்ரனி, கட்சன், மேரி அனிற்றா, ஜேம்ஸ் மரியதாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும,
சாலினி, வின்சன், புனிதசீலன், ரேணுகா,ஜோன்சன், ரஜினி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மற்றில்டா, மயுரன், கிங்சிலி, கெவின், தர்சிகா, சுபோஜிகன், அட்சயன், செர்மின், கார்மல், சிறோமி, பேசாயினி ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்.
வீட்டுமுகவரி : இலக்கம் 82
9ம்பண்ணை
கனகபுரம்
கிளிநொச்சி. |