யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும், சுவிசை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் செல்லம் அவர்கள் 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மருதப்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் ஆரூயிர் மனைவியும்,
வரதா(சுவிஸ்), திவ்வி(சந்திரன்- கனடா), சச்சிதானந்தன்(கனடா), சதானந்தன்(குகன்- பிரான்ஸ்), கிரிசாம்பாள்(பிரான்ஸ்), சிவானந்தன்(பிரான்ஸ்), ஞானாம்பாள்(சுவிஸ்), அன்னாம்பாள்(சுவிஸ்), சுதானந்தன்(றம்போ- சுவிஸ்), யோகானந்தன்(பிரான்ஸ்), யோகாம்பாள்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பேரின்பநாதன், நவரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுமார்(சுவிஸ் Brügg), தேவராணி(கனடா), பிரேமலதா(கனடா), சற்குணமணி(பிரான்ஸ்), தர்மலிங்கம்(பிரான்ஸ்), குகனேஸ்வரி(பிரான்ஸ்), வினாயகமூர்த்தி(குமரகுரு- சுவிஸ்), பஞ்சலிங்கம்(சுவிஸ்), வானதி(சுவிஸ்), பிரியா(பிரான்ஸ்), கேதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனகசபை, தாமோதரம்பிள்ளை, அருளம்மா, கோபாலபிள்ளை, நடராசா, திருநாவுக்கரசு, மங்கையற்கரசி, கமலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பகீரதன் செந்துஷா, விஜிதரன், சுகந்தினி மகிந்தன், சசிதரன், சுஜிதரன் சுபித்தா(சுவிஸ்), திஷான், தீபன்(கனடா), சஜிதா, கிவிசா, கிவிசன், விதுஷன்(கனடா), பிரஞ்சன், ரபிஸ்சன், விருஷா, லக்ஸ்ஷன்(பிரான்ஸ்), தர்ஷன், நிதர்ஷன்(பிரான்ஸ்), அனோஜன், சியான்சி(பிரான்ஸ்), தர்சிகா, குருஷிகா(சுவிஸ்), பிரியங்கன், பிரவிந்(சுவிஸ்), சுகிர்ஷன், சுதர்ஷிகா(சுவிஸ்), யஷ்மிதா, யனுஷிகா, யதுர்ஷன்(பிரான்ஸ்), யகிர்ஷன், யதுசிகன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஷருன், மித்திரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Ruffinistrasse 7,
2540 Grenchen,
Switzerland.
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 25/05/2016, 02:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Krematorium Solothurn, Herrenweg 64, 4500 Solothurn, Switzerland
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 26/05/2016, 02:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Krematorium Solothurn, Herrenweg 64, 4500 Solothurn, Switzerland
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 27/05/2016, 02:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Krematorium Solothurn, Herrenweg 64, 4500 Solothurn, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 28/05/2016, 10:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Krematorium Solothurn, Herrenweg 64, 4500 Solothurn, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/05/2016, 10:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Krematorium Solothurn, Herrenweg 64, 4500 Solothurn, Switzerland
கிரியை
திகதி: திங்கட்கிழமை 30/05/2016, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Krematorium Solothurn, Herrenweg 64, 4500 Solothurn, Switzerland |