விளம்பர
தொடர்பு
துரைராஜா பாஸ்கரன்
மண்ணில்: 02-10-1966
விண்ணில்: 16-03-2016
பிறந்த இடம் : நாரந்தனை
இறந்த இடம்:  பிரான்ஸ்

யாழ்ப்பாணம் நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Viry-Châtillon தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா பாஸ்கரன் 16.03.2016 அன்று அகாலமரணமானார்.

அன்னார் யாழ்-இராமநாதன் வீதி கலட்டியைச் சேர்ந்த துரைராஜா - பிலோமினா (இந்தியா) தம்பதிகளின் மகனும், ரகுநாதன், பாக்கியம் (பிரான்ஸ்) தம்பதிகளின் மருமகனும் மாலினியின் அன்புக் கணவரும், சலோமி, சாலங்கி, ஹரிஸ், நோவா, ஆகியோரின் அன்புத் தந்தையும், அன்ரனி (ஜேர்மன்), வசந்தன் (பிரான்ஸ்), மாலா (இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலஞ்சென்ற சின்னத்தம்பி, இராசு ஆகியோரின் பெறாமகனும், இராசு லெட்சுமி, (யாழ்ப்பாணம்) பேதுரு சின்னம்மா (புதுக்குடியிருப்பு) அமிர்த நாதன் இந்திரா (யாழ்ப்பாணம்) ஆகியொரின் மருமகனும், அமிர்தநாதன் சின்னமணி (வவுனியா) வில்பிரட் பேபி (வவுனியா) இவர்களின் பெறாமகனும், காலஞ்சென்ற வினாசி சின்னப்பிள்ளை, இராசதுரை, அடைக்கலம், அவர்களின் பேரனும், கொன்சலினா, (கவிதா, பிரான்ஸ்) குகன், (பிரான்ஸ்) அவர்களின் மைத்துனரும். ஸ்ரெபான், (ஜேர்மனி) நிலவன், இலக்கியன், வினோத், நியாகா, துவாரகா (இந்தியா) ஆகியோரின் மாமனுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 06-04-2016 புதன் கிழமை காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரை  Hopital Sud Francilien 116 Bld Jean Jaures, 91100 CORBEIL ESSONNESஇல் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் காலை 11.00 மணியளவில் EGLISHE DE SABLONS Avenue des Sablons 91350 GRIGNYஇல் பூஜை நடைபெற்று காலை 12.00 மணி அளவில் Cimetière GRIGNY Nouveau Chemin du Clotais, 91350 GRIGNY மயானத்தில் அடம்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.   தகவல் குடும்பத்தினர்   தொடர்பு: வசந்தன் (தம்பி) 0952199026 , 0652234477 பாபு (தம்பி) 06 23 79 80 82 குகன் (மைத்துனர்) 07 82 33 86 91 செல்வேந்திரன் (தம்பி) 06 05 91 48 85

வசந்தன் - தம்பி
தொலைபேசி:06 52 23 44 77
இடம் :பிரான்ஸ்
பாபு- தம்பி
தொலைபேசி:06 23 79 80 82
இடம் :பிரான்ஸ்
செல்வேந்திரன் - தம்பி
தொலைபேசி:06 05 91 48 85
இடம்:பிரான்ஸ்
மாலினி - மனைவி
தொலைபேசி:06 60 12 75 47
இடம்:பிரான்ஸ்
ஸ்டெபனி
தொலைபேசி:06 04 65 85 71
இடம்:பிரான்ஸ்
குகன் - மச்சான்
தொலைபேசி:07 82 33 86 91
இடம்:பிரான்ஸ்
6749