விசாலாட்சி மாதாஜி அம்மையார்
மண்ணில்: 11.11.1931
விண்ணில்: 05.03.2016
பிறந்த இடம் : 
இறந்த இடம்: 

ஈழத்தின் மூத்த ஆன்மீக வாதியும், குப்பிளான் தந்த பெண் புலவருமான
புலவர் மணி விசுவாம்பா
விசாலாட்சி மாதாஜி அம்மையார்
தனது 84 ஆவது வயதில் 05-03-2016 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் 1972 ஆண்டு கிளிநொச்சி குருகுலத்தில் மேற்பார்வையாளரம், கிளிநொச்சி இந்த மகா வித்தியாலய சிறப்புத் தமிழ் சமய ஆசிரியரும் 1986 ஆம் ஆண்டு ஊரெழு கணேச வித்தியாலயத்தில் கல்வி கற்பித்தவரும் ஆவார்.

அன்னார் காலம் சென்ற சீனியர் சின்னையா, உமையாள் தம்பதியரின் சிரேஷட புத்திரியும், பொன்னம்மா கணபதிப்பிள்ளை, காலம் சென்ற சிவதொண்டன் சி.நவரத்தினம் (ஆசிரியர் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம்) ஆகியோரின் அன்புச் சகொதரியுமாவார்.

மேலும் தவராசா (இலண்டன்), தேவராசா (இலண்டன்), விக்கினேஸ்வரி (குப்பிளான்), சரோஜாதேவி (நந்தினி-ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், சிவயோகன் (பிரான்ஸ்), சிவகணநாதன் (கணன்-பிரான்ஸ்), சிவாஜினி (பிரான்ஸ்), சிவகௌரி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.

அன்னாரது இறுதிக் கிரியைகள் யாவும் (07-03-2016) சிவராத்திரி நன்னாளில் குப்பிளானிலுள்ள அவரது உறவினரது இல்லத்தில் இடம்பெற்றுப் புகழுடல் தகனக் கிரியைகளுக்காகக்  குப்பிளான் காடகடம்பை இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

தகவல்
மருமகன்
சிவகணநாதன் (பிரான்ஸ்)

சிவகணநாதன்-மருமகன்
தொலைபேசி:0033 620210891
இடம் :பிரான்ஸ்
தேவராசா
தொலைபேசி:0044 7574266308
இடம் :இலண்டன்
2644