Paristamil Navigation Paristamil advert login

மரண அறிவித்தல்

திருமதி. அன்னேஸ்வரி சண்முகம்பிள்ளை

  • மண்ணில்
    --
  • விண்ணில்
    26-05-2025
  • பிறந்த இடம்
    காங்கேசன்துறை
  • இறந்த இடம்
    பிரான்ஸ்

யூனியன் கல்லூரி பழைய மாணவிகளான பிரியதர்சினி, விஜயதர்சினியின் பாசமிகு தாயார் அன்னேஸ்வரி சண்முகம்பிள்ளை அவர்கள் நேற்று திங்கட்கிழமை காலை 26-05-2025 அன்று தனது 76 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட அன்னார்,

காங்கேசன்துறையைச் சேர்ந்த பொன்னையா கெசபதி, முத்துப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும்,

தின்னவேலியைச் சேர்ந்த மாதர் சபாபதி, மகாலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

அமரர் சண்முகம்பிள்ளை சபாபதி அவர்களின் பாசமிகு மனைவியும்,

பாலசுப்பிரமணியம் - காலாம் சென்ற குகராணி (இலங்கை), பத்மநாதன் - சரஸ்வதி தேவி (கனடா), சிவானந்தராசா - ரட்ணஜோதி (அமெரிக்கா), செல்வராணி - கந்தசாமி (பிரான்ஸ்), பாலச்சந்திரன் - டொல்றோசியா வதனி (ஐக்கியராச்சியம்), சாந்தினி - கிருபானந்தன் (ஐக்கியராச்சியம்), பாஸ்கரன் - அரசமகள் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,

நித்தியநகுலேஸ்வரன் (பிரான்ஸ்), காலம்சென்ற கோபாலசிங்கம் (இலங்கை), காலம்சென்ற சிவனேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யூனியன் கல்லூரி பழைய மாணவர்களான பிரியதர்சினி (88 O/L, 91 A/L - யாழ் இந்து மகளிர் கல்லூரி, நடேஸ்வராக் கல்லூரி - பிரான்ஸ்), விஜயதர்சினி (90 O/L, 93 A/L - யாழ் இந்து மகளிர் கல்லூரி, நடேஸ்வராக் கல்லூரி - ஐக்கியராச்சியம்) அவர்களின் பாசமிகு அம்மாவும்,

யூனியன் கல்லூரி பழைய மாணவன் எனது சகோதரன் சிறிசுதேஸ்கரனின் (81 O/L, 84 A/L - பிரான்ஸ்), காட்லிக்கல்லூரி பழைய மாணவன் சுதாகரனின் அன்பு மாமியாரும்,

பிருந்தா, பிரித்திகா, வர்ஷினி, கீரன், சகீரன், நிரோஷி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

துயர்பகிர:

பிரியதர்சினி (மகள்): 00 33 6 51 44 43 08

விஜயதர்சினி (மகள்): 00 44 7454 294202

பிருந்தா (பேரபிள்ளை): 00 33 7 68 81 25 84

சிறிசுதேஸ்கரனின் (மருமகன்): 00 33 6 29 61 83 46

பார்வை :

Saturday, May 31st, 2025, from 3:30 PM to 4:30 PM

Tuesday, June 3rd, 2025, from 3:30 PM to 4:30 PM

At the address:
Maison Funéraire de Villeneuve Saint Georges
Carrefour Jean Moulin
94190 Villeneuve-Saint-Georges
France

இறுதிச் சடங்கு

Thursday, June 5th, 2025
Placing in the coffin at 09:00

Religious ceremony scheduled from 09:15 to 11:30

Funeral service and closing of the coffin scheduled at 11:45

Funeral home of Villeneuve Saint Georges
Carrefour Jean Moulin - 94190 Villeneuve Saint Georges

Family gathering from 13:30 to 15:15

தகனம்

Cremation scheduled at 15:30

Valenton Crematorium
13 Avenue de la Fontaine Saint-Martin - 94460 Valenton

திருமதி. அன்னேஸ்வரி சண்முகம்பிள்ளை
பிறப்பு
-- - காங்கேசன்துறை இல் பிறந்தார்.
இறப்பு
26-05-2025 - பிரான்ஸ் இல் இறந்தார்.