விளம்பர
தொடர்பு
ஞானப்பிரகாசம் தேவதாஸ்
மண்ணில்: 25.07.1949
விண்ணில்: 10.04.2022
பிறந்த இடம் : பாசையூர் யாழ்ப்பாணம்
இறந்த இடம்:  பிரான்ஸ்

யாழ்ப்பாணம் பாசையூரில் பிறந்து பிரான்ஸ் பாரிசில் வாழ்ந்து வந்த ஞானப்பிரகாசம் தேவதாஸ் 10.04.2022 அன்று காலமானார் அன்னார் மறைந்த கபிரியேல் ஞானப்பிரகாசம் , முடியப்பு அந்தோனியம்மா (பூமணி) அவர்களின் அன்பு மகனும்,  

முடியப்பு பொன்னாஞ்சி, செல்லர் திரேசம்மாவின் அன்பு மருமகனும்,

ராணியம்மாவின் அன்பு கணவனும் ஆவார்,

றஞ்சன் - பிரான்ஸ், றஞ்சனா - இலங்கை, யசிந்தா - பிரான்ஸ், றஜிதா - இலங்கை ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

கமலநாதன் - இலங்கை, ஜெயசீலன் - பிரான்ஸ், ராஜேஸ் - இலங்கை, துளசி - பிரான்ஸ் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

பொன்மலர் - கனடா, செட்டி - இலங்கை, இம்மானுவேல் (கெனமன்) - பிரான்ஸ், கிளி - பிரான்ஸ், துரமணி - இலங்கை, ராசாத்தி - இலங்கை, கிறிஸ்ரியன்  - பிரான்ஸ், ஜெயசீலீ - இலங்கை, அருள்சீலீ - பிரான்ஸ், குணசீலி - பிரான்ஸ், ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்,

சில்வேஸ்டர் - கனடா, யோகதாஸ் - பிரான்ஸ், துரையார் - இலங்கை, குயின் - இலங்கை, நேசன் - பிரான்ஸ், திலிப் - பிரான்ஸ், மரிஸ்ரெலா - இலங்கை, ஜேன் - பிரான்ஸ், செல்லமலர் - இலங்கை, ஜெலா - பிரான்ஸ் ஆகியோரின் பாசமிகு மைத்துணரும் ஆவார்.,

றம்ஜா, சஞ்சய், சாருகா, கீர்த்திகா, றசிகா, துசிகா, அனுஸ்கா, சந்தோஸ், ஆகாஸ், ஸ்ரெபான், ஸ்ரேயா, ஸ்ரேயான், சபிஸ்னா, சபிந்தன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

பார்வைக்கு

Funerarium des Joncherolles

95 rue marcel sembat 93430 Villetaneuse

18.04.22 நேரம் 14 H 15 வரை

19.04.22 நேரம் 14 H 15 வரை

Mise en biere : 12h00
Recueillement famillle : 12h - 13h
Depart : 13h00

Eglise Saint Yves
18Av.Lenine, 93120 La Courneuve
Messe : 13h45
Depart : 14h45

தகனம்

Mercredi 20 avril 2022 15H30

cimetière intercommunal de la courneuve
92 avenue Waldeck Rochet 93120 La Courneuve

 

ராணியம்மா (மனைவி)
தொலைபேசி:0953266091
இடம் :பிரான்ஸ்
றஞ்சன் (மகன்)
தொலைபேசி:0652345699
இடம் :பிரான்ஸ்
தங்கா (மகள்)
தொலைபேசி:0660783428
இடம்:பிரான்ஸ்
ஜெயசீலன் (மருமகன்)
தொலைபேசி:0658101656
இடம்:பிரான்ஸ்
அருள்சீலி (சகோதரி)
தொலைபேசி:0652481417
இடம்:பிரான்ஸ்
குனசீலி (சகோதரி)
தொலைபேசி:0781413572
இடம்:பிரான்ஸ்
3042