பிறந்த இடம் : தச்சந்தோப்பு கைதடி இறந்த இடம்: பிரான்ஸ்
யாழ். தச்சந்தோப்பு கைதடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villejuif ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேசு தியாகராசா அவர்கள் 11-02-2022 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகேசு, தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
பரமேஸ்வரி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
அற்புதமலர்(ஜேர்மனி), ஆனந்தகுமாரி(பிரான்ஸ்), காந்தரூபி(பிரான்ஸ்), சிவகுமார்(பிரான்ஸ்), சிவானந்தம்(பிரான்ஸ்), செல்வமதி(பிரான்ஸ்), சிவலோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலச்சந்திரன்(ஜேர்மனி), சிறி(பிரான்ஸ்), ரத்னலிங்கம்(பிரான்ஸ்), சோபா(பிரான்ஸ்), சர்மிளா(பிரான்ஸ்), சுரேஸ்(பிரான்ஸ்), நந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சதாசிவம், இரத்தினம் அக்கா, துரைசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற கனகரத்தினம், திலகவதி(இலங்கை), தியாகபதி(பூசா- சுவீடன்), காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தம், தில்லைநடராசா மற்றும் திருலோகசிங்கம்(லெப்பை- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, ஐயாத்துரை, சரஸ்வதி(இலங்கை), கைலாசபதி(இலங்கை), சிவபாலன்(இலங்கை), ராதாகிருஷ்ணன்(நோர்வே), செல்வி(இந்தியா), லஷ்சுமி(பிரான்ஸ்), தங்கராசா(இலங்கை), பரமேஸ்வரி(மணி- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,