விளம்பர
தொடர்பு
ஹர்ணிகா -மடோனா
மண்ணில்: 23-07-2014
விண்ணில்: 08-04-2020
பிறந்த இடம் : பிரான்ஸ்
இறந்த இடம்:  பிரான்ஸ்

மொறிஸ்- தேவகேசரி ஆகியோரின் அன்பு மகள் ஹர்ணிகா -மடோனா 08.04.2020 புதன் கிழமை அன்று
பிரான்சில் சுகயீனம் காரணமாக இறைவனடி சேந்துள்ளார்.

கார்த்திகனின் பாசமிகு தங்கையும்,
கரம்பனைசேர்ந்த காலஞ்சென்ற மரியதாஸ்- அஞ்சலா(கனடா)
வேலணையை சேர்ந்த ஸ்கந்தபுரம் கிளிநொச்சியில் வசித்த காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை- கமலாதேவி (இலங்கை) ஆகியோரின் அன்பு பேத்தியும்,

இவர் மார்க்கஸ்- றெஜின்(கனடா) மக்மிலன் றக்ஸ்ரன் -ஒறின்அனுசா(கனடா)
மெல்வின்றோயிஸ்- குளோடியா(கனடா)  யோகசீலன்- தனகேசரி(தர்சி- லண்டன்) ஆகியோரின் அன்பு பெறாமகளும்,

மிதுசா,ஆரோன்,எரிக்கா,பியாங்கா, நிலா,லுக்காஸ், ஹனிஸ்கா, ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

இவர் சிவகேசரன் (சிவா) மாவீரர்,அரசகேசரன்-(ரூபன்)-திருச்செல்வி(ஸ்கந்தபுரம் கிளிநொச்சி ),பராகேசரன்(பரா) -கஸ்தூரி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மருமகளும் ஆவார்.

 துசானி,துசான் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.


இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏறுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கின்றோம்.

இறுதி நிகழ்வு
ஹர்ணிகாவின் இறுதி நிகழ்வு 14.04.2020 செவ்வாய் கிழமை  அன்று நடைபெறும்.

இடம்

Ets  Lescarcelle
57 rue Jules Ferry
95400 Villiers-le-Bel

நேரம் : 3.00 pm

தகவல் -: மாமா பரா
(Sk para Paris )

  0652523874

மாமா பரா
தொலைபேசி:0652523874
இடம் :Sk para Paris
4425