விளம்பர
தொடர்பு
திருமதி பாலாச்சந்திரன் கமலாம்பிகை
மண்ணில்:
விண்ணில்: 09-04-2020
பிறந்த இடம் : நெடுந்தீவு
இறந்த இடம்:  பிரான்ஸ்

நெடுந்தீவை பிறப்பிடமாகவும்,  கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை   வசிப்பிடமாகவும்,  பிரான்ஸ்சில்  வசித்துவந்தவருமாகிய  திருமதி பாலாச்சந்திரன் கமலாம்பிகை   9.4.2020 அன்று காலை  இறைவனடி சேர்ந்தார்.  

 அன்னார்   காலஞ்சென்றவர்களான  திரு.திருமதி மருதையினர் பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,  காலஞ் சென்றவர்களான திரு.திருமதி நாகலிங்கம் சிவக்கொழுந்து  தம்பதியினரின் அன்பு மருமகளும்,
           

திரு.  பாலச்சந்திரன் நாகலிங்கம் அவர்களது  ( முன்னாள் தலைவர் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் FRANCE , நாடுகடந்த அரசின் முன்னாள் உள்த் துறை அமைச்சர், மற்றும் சபா நாயகரும், சமூக சேவையாளரும், பிரபல தொழிலதிபர் FAST AUTO, CARROSSERIE  ) அன்பு மனைவியும்,

கமலேந்திரா ( நாடுகடந்த அரசின் மாவீரர் ,போராளிகள் குடும்ப நல உதவி அமைச்சர், மற்றும் தொழிலதிபர் CAAOSSERIE FIRST, FAST AUTO)           கல்பனா,  கௌசிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்.

 ஜெயசீலனின்  பாசமிகுபெரியம்மாவும்,       மயூரியின் பாசமிகு மாமியாரும்,
சுகானா,  கயிலன்,  றோசான் ஆகியோரின் பேத்தியும், ஆவார்.


 இவ் அறிவித்தலை உற்றார்,  உறவினர்கள்,  நண்பர்கள்  அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல் : குடும்பத்தினர்


பாலச்சந்திரன் - கணவர்   0662365007
கமலேந்திரா -- மகன்  0669174390

பாலச்சந்திரன்
தொலைபேசி:0662365007
இடம் :பிரான்ஸ்
கமலேந்திரா
தொலைபேசி:0669174390
இடம் :பிரான்ஸ்
3610