பாலசிங்கம் தவராணி
மண்ணில்: 14-08-1946
விண்ணில்: 15-01-2020
பிறந்த இடம் : மலேசியா
இறந்த இடம்:  யாழ்ப்பாணம்

மலேசியாவை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் 2ம் குறுக்குத்தெரு கல்லுரி வீதி காங்கேசன் துறையை வதிவிடமாகவும் கொண்ட

பாலசிங்கம் தவராணி காலமானார்.

அன்னார் தவராசா சின்னம்மாவின் அன்பு மகளும் சுப்பர் சின்னபிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும் சிவதாசனின் அன்பு சகோதரியும் பாலசிங்கத்தின் அன்பு  மனைவியும் ஆவார்.

பாலகௌரி, பாலரஜனி, பிரபா, பாலமுரளி(அமரர்), தவக்குமார்(பாபு), பாலகுமார்(கஜன்), தனுசா ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஸ்ரீகரன், விக்கினராஜா, சிவசுதன், அகிலன், சர்மினி, பிரமிளா, ஆகியோரின் அன்பு மாமியாரும். சயந்தன், விதுசா, ஹரிணி, சௌமியாஸ்ரீ, ஆகாஷ், அஹ்சயா, தன்ஷிகா, தரணி, தஸ்வின், அகல்யன், ஜொஷானா, ஜெனிஷா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

விலாசம்:

15 Allee de la noiseraie
93160 Noisy le Grand
France

அன்னாரின் ஈமக்கிரிகை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்
குடும்பத்தினர்.

 

பாலகுமார்(கஜன்) மகன்
தொலைபேசி:06 43 32 65 32
இடம் :பிரான்ஸ்
தவக்குமார்(பாபு) மகன்
தொலைபேசி:06 95 46 95 93
இடம் :பிரான்ஸ்
பாலகௌரி(கௌரி) மகள்
தொலைபேசி:0031 45 53 20 520, 0031 64 75 61 536
இடம்:நெதர்லாந்து
தனுசா மகள்
தொலைபேசி:06 51 74 64 59
இடம்:பிரான்ஸ்
சிவசுதன் சுதன் மருமகன்
தொலைபேசி:06 69 50 64 71
இடம்:பிரான்ஸ்
அகிலன் மருமகன்
தொலைபேசி:07 69 21 43 12
இடம்:பிரான்ஸ்
1067