FRANCE, NOISY LE GRAND ஐ பிறப்பிடமாகக் கொண்ட திலியா துஷந்தன் 25-02-2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் துஷந்தன் யாழினி தம்பதியினரின் அன்புப் புதல்வியும், திஷானின் சகோதரியும், ஸ்ரீரஞ்சன் நாகலேஸ்வரி, சண்கர்லிங்கம் கிரிஜா அவர்களின் பேத்தியும்,
திலீபன் பிரசாந்தி, நிலானி ஜெயரூபன் அவர்களின் பெறாமகளும்,
லயானா, கய்ரோனின் உடன் பிறவா சகோதரியும், துஷந்தினி, மயூரன் ஜோசினி அவர்களின் மருமளும்,
அக்ஷயா, அகில், கிசான் அவர்களின் மச்சானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேற்றுக்கொள்ளப்படுகின்றோம்.
தகவல்:
தந்தை - துஷந்தன் (0686371291)
தாய் - யாழினி (0768429955)
சித்தப்பா - திலீபன் (0752761245)
மாமா - மயூரன் (0771204285)
பார்வைக்கு வைக்கப்படும் இடம்:
Hôpital Necker-Enfants malades
149 rue de sevres
75015 paris
chambre mortuaire
Batiment paster, porte p4
(பார்வையிடும் நாள் மற்றும் நேரம்)
சனி மற்றும் ஞாயிறு
பிற்பகல் 1மணி முதல் 2மணி வரை |