விளம்பர
தொடர்பு
திரு. சிவபாதம் சாரங்கன்
மண்ணில்: 20-09-1989
விண்ணில்: 16-12-2020
பிறந்த இடம் : முல்லைத்தீவு
இறந்த இடம்:  பிரான்ஸ் (Drancy)

திரு. சிவபாதம் சாரங்கன்

முல்லைத்தீவை பிறப்பிடமாகவும், வவுனியாவை பூந்தோட்டத்தில் வசித்தவரும் தற்போது பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட திரு. சிவபாதம் சாரங்கன் அவர்கள் 16-12-2020 அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார் சிவபாதம், சுசிலா தம்பதியரின் அன்பு மகனும்.

பிரியங்கன் (லன்டன்) 00447492237276, துளசிகா (வவுனியா) , சரணியன் (வவுனியா) 0094762056429 ஆகியோரின் அன்புச் சகோதரரும்.

பிலீப்குமார் (கனடா) அவர்களின் மைத்துனரும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

CEREMONIE
MARDI 22 DÉCEMBRE 2020
DE 12H à 13H20

Au crématorium de VILLETANEUSE
95 rue Marcel Sembat
93430 VILLETANEUSE


தகவல் குடும்பத்தார்

அண்ணன்
தொலைபேசி:0033646989040
இடம் :பிரான்ஸ்
தம்பி
தொலைபேசி:0033769013162
இடம் :பிரான்ஸ்
நண்பர்கள்
தொலைபேசி:0033695356514
இடம்:பிரான்ஸ்
நண்பர்கள்
தொலைபேசி:0033661566400
இடம்:பிரான்ஸ்
4068