விளம்பர
தொடர்பு
திருமதி.இலங்கேஸ்வரன் தனலட்சுமி
மண்ணில்: 27-12-1943
விண்ணில்: 27-08-2020
பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
இறந்த இடம்:  பிரான்ஸ்

திருமதி.இலங்கேஸ்வரன் தனலட்சுமி

நயினாதீவைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியில் வசித்தவரும் தற்போது பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. இலங்கேஸ்வரன் தனலட்சுமி அவர்கள் 27-08-2020 அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற இலங்கேஸ்வரன் (யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் ஆசிரியர், யாழ்பல்கலைக்கழக விரிவுரையாளர்) அவர்களின் அன்புத் துணைவியாரும்.

வானதி - (ஜேர்மனி), சுமதி, தேவராஜ், கோபிராஜ் காலஞ்சென்ற மோகன்ராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்.

தேசிங்குராஜா - (ஜேர்மனி), மனோகரன், புஸ்பதேவி, மாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்.

காலஞ்சென்ற பரமேஸ்வரி, கணேசரெட்ணம் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்.

மாணிக்கம், திரிபுரசுந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்.

கிசோத்தனன் - பிரவீனா, ஸ்யாம் - தர்சினி, தமிழினி - சுதர்சன், மனோஜ், தினேஷ், நிஷாந், கௌதம் - சரண்யா, வினோத், காவியா, கரிகாலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்.

தர்னேஷ், லக்கிஷா, சத்யா ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வையிடும் முகவரி :

Le  Funérarium
83, Boulevard Robert Ballanger
93420 Villepinte

நாள் :

30-08-2020 ஞாயிற்றுக்கிழமை   நேரம் : 15H30 - 16H00

31-08-2020 திங்கட்கிழமை        நேரம் : 16H00 - 16H30

இதேமுகவரியில்

02-09-2020 புதன்கிழமை 08H30 முதல் 10H30 மணி வரை இறுதிக்கிரிஜைகள் செய்யப்பட்டு பின்னர்

02-09-2020 புதன்கிழமை 11 மணியளவில்

Crématorium de Tremblay-en-France

Chemin des Plâtrières,

93290 Tremblay-en-France

எனும் முகவரியில் தகனம் செய்யப்படும் (கலந்துகொள்பவர் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது)

 

 

கோபி - மகன்
தொலைபேசி:06 69 98 96 66
இடம் :பிரான்ஸ்
மாலா - மருமகள்
தொலைபேசி:06 69 98 69 79
இடம் :பிரான்ஸ்
சுமதி - மகள்
தொலைபேசி:01 34 72 75 32
இடம்:பிரான்ஸ்
வானதி - மகள்
தொலைபேசி:0049 2771 34786
இடம்:ஜேர்மனி
தினேஸ் - பேரன்
தொலைபேசி:06 52 67 75 95
இடம்:பிரான்ஸ்
தேவராஜ் - மகன்
தொலைபேசி:06 11 31 88 70
இடம்:பிரான்ஸ்
1451