விளம்பர
தொடர்பு
திரு. நாகமணி பரமலிங்கம்
மண்ணில்: 30-05-1948
விண்ணில்: 25-05-2019
பிறந்த இடம் : அரியாலை
இறந்த இடம்:  பிரான்ஸ் DRANCY

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் திரான்சியைத் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகமணி பரமலிங்கம் அவர்கள் 25-05-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வீரகத்தி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகேஸ்வரி (பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

தீபன், கஜன், காலஞ்சென்ற அனுஷியா மற்றும் பார்த்தி ஆகியோரின் தந்தையும்,

மகேஸ்வரி காலஞ்சென்றவர்களான இராஜதுரை, யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யாழினி, தர்ஷா, திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திபோசன், லிதியா, தியானா, லேயா, கெவின், அஸ்விதா, சௌமிக்கா, அக்ஷ்யன் ஆகியோரின் ஆசைப் பேரனும்  ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 03-06-19 திங்கட்கிழமை அன்று 10.30 மணி முதல் 11.00 மணி வரைக்கும் HOPITAL AVICENNE 125 rue de stalingrad 93000 Bobigny என்னும் இடத்தில் 12.30 மணி முதல் 13.30 மணி வரைக்கும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

 

 

மனைவி
தொலைபேசி:07 58 15 96 14
இடம் :பிரான்ஸ்
தீபன்
தொலைபேசி:06 51 18 54 92
இடம் :பிரான்ஸ்
கஜன்
தொலைபேசி:06 51 83 61 77
இடம்:பிரான்ஸ்
பார்த்தி
தொலைபேசி:06 61 18 88 06
இடம்:பிரான்ஸ்
1348