விளம்பர
தொடர்பு
திருமதி. செல்லம் செல்லத்துரை
மண்ணில்:
விண்ணில்: 26-05-2019
பிறந்த இடம் : கரவெட்டி கிழக்கு
இறந்த இடம்:  கரவெட்டி கிழக்கு

தேனாவளவு கரணவாய் கிழக்கு கரவெட்டியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லம் செல்லத்துரை அவர்கள் 26-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பாறுபதி தம்பதிகளின் ஏகபுத்திரியும், காலஞ்சென்ற செல்லையா செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,

இரத்தினம் (கரவெட்டி), ராஜினி (கரவெட்டி), ராஜமோகன் (லிபியா), ராஜகர்ணன் (பபா)(பிரான்ஸ்), தயாழினி (கரவெட்டி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
கதிர்காமநாதன் (சிறிஐங்கரா உரிமையாளர்), சிவஞானம், சுனேத்திரா (ஆசிரியை), மனோஜர, புவிராஜசிங்கம் (நில அளவைத்திணைக்களம்)ஆகியோரின் அன்பு மாமியும்,
 
கோகிலன், அனுசான், மனுசங்கர், சிறிநிகேதனன், உபேஸ், கிரிஷாந், ரவிசாந், டிலக்சன், கர்ணன், 
ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2019 புதன்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்: குடும்பத்தினர்
 
 
செல்லத்துரை ராஜகர்ணன்
தொலைபேசி:+33751145812
இடம் :பிரான்ஸ்
ராஜகர்ணன் மனோஜா (உஷா)
தொலைபேசி:0094778011890
இடம் :இலங்கை
1167