விளம்பர
தொடர்பு
அமரர் திருமதி அருளம்பு ஜெயமணி
மண்ணில்: 11-03-1938
விண்ணில்: 01-01-2020
பிறந்த இடம் : யாழ்பாணம்
இறந்த இடம்:  பிரான்ஷ்

யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்சை 3 allée des Cygnes,  Lieusaint  வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 01/01/2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவரான சின்ராசு அவர்களுது மனைவியும்,
தங்கரத்தினம், தங்கராசா, செல்வம், றஞ்சன், இருதயராஜா, விமலா, யசிந்தா, றொபின்சலா,குணம் இவர்களின்   அன்புத்தாயாருமாவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்
சகாயநாதன்,

றொபின்சலா (கலா)

குடும்பத்தினர்

சகாயநாதன்
தொலைபேசி:06 52 31 00 68
இடம் :
செபஸ்ரின்
தொலைபேசி:06 16 21 44 76
இடம் :
1240