வவுனியா பம்பைமடு வை பிறப்பிடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கிருசாந்தன் சதுர்சிகாஅவர்கள் அவர்கள்21/09/2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்ரான கமலநாதனின் அன்பு மகளும் தனலட்சுமியின் அன்பு மகளும் கிருசாந்தனின் மனைவியும் தயாளினி தர்ஷிகா அன்பு தங்கையும் டிலக்சன் ஜெயந்தன் நிரோஜன் தர்ஷன் காசன் கிருபன் பிரி நீலன் சாயூரன் ஆகியோரின் அன்பு தங்கையும்,
கமலேஸ்வரன் சூரியகுமாரி நீதி ராசா வனிதா நாகராசா சரோ இந்திராணி ஆகியோரின் அன்பு பேரா மகளும் உடன் பிறவா சகோதரர்கள் ஆன நிகா வேணி கிருசிகா சகல்ஷா கம்ஷா மஞ்சு ஆகியோரின் பாசமிகு தங்கையும்,
நந்தன் கமலா தர்மலிங்கம் செல்வராணி மகாலிங்கம் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகளும் நல்லம்மாவின் அன்பு பேத்தியும் அருளானந்த்தின்பேத்தியும்,
நிவேதிகா கீர்த்திகா பிருந்தனா திரிஷா வாசுகி ஆகியோரின் அன்பு மச்சி நியும் விணிசின் அன்பு சித்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை செவ்வாய்க்கிழமை15/10/2019.
95 rue Marcel Sembat 93430 என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் 09:00 மணிமுதல் பி,ப 2:00 மணிவரையும் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
தாய்
|