திருமதி வடிவேலு மங்களநாயகி
மண்ணில்: 14 NOV 1950
விண்ணில்: 21 SEP 2019
பிறந்த இடம் : வேலணை மேற்கு
இறந்த இடம்:  யாழ்ப்பாணம்

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கலட்டியம்மன் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு மங்களநாயகி அவர்கள் 21-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இலகுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

வடிவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

 சாந்தரூபன்(ஜேர்மனி), சாந்தகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

 சாந்தரூபி, சாந்தவரன், சாந்தவேல், சாந்தவிஷ்ணு, ஷாலினி ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும்,

காலஞ்சென்ற நடராசா, பரமேஸ்வரி(கனடா), நாகேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்ற சந்திரசேகர், இராசம்மா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரஜிதா(ஜேர்மனி), ஷர்மிளா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

உமையம்மை, காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், இராஜகோபால், சண்முகராஜா(பிரான்ஸ்), ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 தனுஷ், தாருஷன், தரனிகா, சகானா, ஷைலன், சயானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரடிப்பள்ளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Address:

கண்டி வீதி, முல்லையடி, பளை, யாழ்ப்பாணம்

 

 

 

 

சாந்தகுமார் - மகன்
தொலைபேசி:+33615798279
இடம் :பிரான்ஸ்
பரமேஸ்வரி - சகோதரி
தொலைபேசி:+14164385424
இடம் :கனடா
நாகேஸ்வரி - சகோதரி
தொலைபேசி:+492392808321
இடம்:ஜெர்மனி
இராசம்மா - சகோதரி
தொலைபேசி:+33148351321
இடம்:பிரான்ஸ்
நிரு
தொலைபேசி:+94773350390
இடம்:இலங்கை
மூர்த்தி
தொலைபேசி:+94774069326
இடம்:இலங்கை
1600