விளம்பர
தொடர்பு
கந்தையா ஆறுமுகம்
மண்ணில்: 25 OCT 1955
விண்ணில்: 16 JUL 2019
பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
இறந்த இடம்:  Bondy - France

யாழ். கடல் சங்க வளைவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கந்தையா அவர்கள் 16-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று பரிஸில் காலமானார்.

அன்னார், மேரி மாக்டலின் அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்டீபன், சில்வியன், Stéphanie ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நினைத்தது யாரோ நீ தானே
தினம் என்னை தேடும் பொன் மானே
நீ தானே என் கோவில் தினம் தினம்
உன்னை நான் நேசிக்கின்றேன்..

அன்னாரின் பூதவுடல் பின்வரும் முகவரில் பார்வைக்கு வைக்கப்படும்

Jeudi வியாழக்கிழமை
18 juillet, vous pouvez venir vous recueillir à partir de 15H jusqu à 17H puis Vendredi வெள்ளிக்கிழமை
19 juillet de 8H30 à 12H30 puis de 13H30 à 17H00.
Samedi et Dimanche சனி ஞாயிறு de 9H00 à 12H00 puis 14H00 a 17H00 au  7 boulevard de Ménilmontant Paris 11eme

தகனக்கிரிகைகள்
L`enterrement aura lieu le திங்கள் Lundi 22 juillet 2019.
Le corps du défunt sera transféré de la maison funéraire de Ménilmontant à l`église de Bondy au Christ Ressuscité pour 14H00 (Avenue Suzanne Buisson 93140 Bondy).

Puis aura lieu l`inhumation au cimetière de Bondy à 15H45 ( 20 Avenue Henri barbusse 93140 Bondy )


தகவல் குடும்பத்தார்

 

 

மனைவி
தொலைபேசி:+33689971978
இடம் :பிரான்ஸ்
மகள்
தொலைபேசி:+94767923975
இடம் :இலங்கை
மகன்
தொலைபேசி:+33633891387
இடம்:பிரான்ஸ்
மகன்
தொலைபேசி:+33672147649
இடம்:பிரான்ஸ்
1298