யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுதர்சன் சுப்பிரமணியம் அவர்கள் 21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுப்பிரமணியம் சாரதாதேவி(இலங்கை) தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்ற ஞானபண்டிதன், தங்கேஸ்வரி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிசாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சபிதா, வாமிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மயூரன்(இலங்கை), அகிலன்(பிரித்தானியா), நிரோஜன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வாமதேவன் மயில்வாகனம், அம்பிகாதேவி, வாமதேவன்(சுவிஸ்) ஆகியோரின் ஆசை மருமகனும்,
அருன், சிந்து, கிஷ்னா(சுவிஸ்), துசா, சஞ்சுதா, திவ்வியா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவி, தீபன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
பவீஷ், வர்ஷா, அனீஷ், அஷ்வினா, அத்விக்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 26 Dec 2018 03:00 PM - 04:00 PM
Saturday, 29 Dec 2018 03:00 PM - 04:00 PM
Sunday, 30 Dec 2018 03:00 PM - 04:00 PM
Cristal Chambre Funéraire
41- 43 Rue Anatole France 93700 Drancy France
கிரியை
Monday, 31 Dec 2018 09:30 AM - 11:30 AM
Cristal Chambre Funéraire
41- 43 Rue Anatole France 93700 Drancy France
தகனம்
Monday, 31 Dec 2018 12:15 PM - 01:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
|