விளம்பர
தொடர்பு
அமரர் வீரபாகு பொன்னாச்சி
மண்ணில்:
விண்ணில்: 13-11-2018
பிறந்த இடம் : 
இறந்த இடம்: 
31ஆம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ் கடந்த 13-11-2018 அன்று சிவபாதமடைந்த எமது அன்புத் தெய்வம் 
 
அமரர் வீரபாகு பொன்னாச்சி 
 
அவர்களின் 31ஆம் நாள் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 12-12-2018 (புதன்கிழமை) காலை 7.00மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்களும் வருகைதந்து இவ் ஆத்மசாந்திப் பிராத்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
 
பிரதான வீதி கண்டாவளை
 
குடும்பத்தினர் 
 
1396