விளம்பர
தொடர்பு
திருமதி இராசம்மா சிவஞானம்
மண்ணில்: 10/01/1933
விண்ணில்: 14/03/2019
பிறந்த இடம் : யாழ் காரணவாய் தெற்கை
இறந்த இடம்:  Paris , France
 யாழ் காரணவாய் தெற்கை பிறப்பிடமாவும் பாரிஸை ( Paris , France )
வதிவிடமாகவும்  கொண்ட  திருமதி இராசம்மா சிவஞானம் அவர்கள்   14 - 03 - 2019  வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்  என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் .
 
அன்னார்  காலம் சென்ற பொன்னையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு புதல்வியும்
காலம் சென்ற நடராசா இலட்சுமி தம்பதிகளின் மருமகளும்
காலம் சென்ற நடராச சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்
காலம் சென்ற நவரத்தினம் பொன்னையாவின் சகோதரியும்
கிருஷ்ணகுமாரி சிவகுமாரி ஆகியோரின் அன்பு தாயாரும்
திரவியநாதன் ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மாமியும்
முரளிதரன் காயத்ரி K முரளிதரன்  ஹரிஹரன் மயூரி நிகாஷினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்
லக்க்ஷனா  அஸ்வின் அக்க்ஷரா ஆதர்ஷினி  ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
 
பார்வையிடும் நேரம் : மாலை 4.00 - 5.00
மணிவரை  ஒழுங்குகள் செய்து தரப்படும்.
இடம் : Funérarium des Batignolles
            25 Boulevard du Bois le Prêtre
            75017 Paris
 
இறுதிக்கிரயைகள் 26 - 03 - 2019 காலை 8.30 இல் இருந்து 10.30 வரை 
Funérarium des Batignolles
25 Boulevard du Bois le Prêtre
75017 Paris  இல்நடைபெற்று
10.30 ற்கு தகனத்திற்கு Crématorium du père Lachaise , 71 Rue des Rondeaux ,75020 Paris றகு எடுத்துச்செல்லப்படும்
13.30 மணியளவில் தகனக்கிரியை நடைபெறும்
                                                             
                                                                            தகவல்
                                                                            குடும்பத்தினர் 
திரவியநாதன்( மருமகன் )
தொலைபேசி:0033654950340
இடம் :
பவா (மகள்)
தொலைபேசி:0033601022437
இடம் :
முரளிதரன்
தொலைபேசி:00447572434540
இடம்:
ஹரிஹரன்
தொலைபேசி:0033 (0) 603624616
இடம்:
காயத்ரி
தொலைபேசி:00447412245835
இடம்:
1426