விளம்பர
தொடர்பு
திரு. சிவகுருநாதன் வேலன்
மண்ணில்: 17-08-1946
விண்ணில்: 14-03-2019
பிறந்த இடம் : சுழிபுரம்
இறந்த இடம்:  Goussainville france

சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Goussainvilleயை தற்போது வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவகுருநாதன் வேலன் 14-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

 

அன்னாரின் இறுதி கிரியைகள் வரும் 21.032019 (வியாழக்கிழமை) காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை  95 Rue MARCEL SEMBAT, 93430 Villetaneuse, Chambre funeraire des Jon cherolles, என்னும் இடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும். இறுதி அஞ்சலி 11.15 முதல் 12.15 வரை நடைபெறும் பின்பு அவ்விடத்தில் 12.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.

அன்னாரின் பூதவுடல் 95 RUE MARCEL SEMBAT,93430 Villetaneuseல் சனி (16.03.2019) ஞாயிறு (17.03.2019) புதன்கிழமை (20.03.2019) மாலை 15.00 மணி முதல் 16.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

தகவல்
குமணன்  -  + 336 24 34 5668
கண்ணன் -  + 336 52 73 32 80

 

KUMANAN
தொலைபேசி:0624345668
இடம் :France
KANNAN
தொலைபேசி:0652733280
இடம் :FRANCE
2441