விளம்பர
தொடர்பு
நவரெட்ணசிங்கம் பிரபாகரன்
மண்ணில்: 18.11.1963
விண்ணில்: 09.02.2019
பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
இறந்த இடம்:  பிரான்ஸ்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondyயை தற்போது வசிப்பிடமாகவும் கொண்ட நவரெட்ணசிங்கம் பிரபாகரன் 09-02-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நவரெட்ணசிங்கம், புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் திலகவதி அவர்களின் அன்பு மருமகனும், கலாதரா அவர்களின் கணவரும், திலக்ஷன், சஜீவன், மதுஷன், லக்ஷிகா ஆகியோரின் தந்தையும், சுமதியின் பாசமிகு அன்புச் சகோதரரும், ஜீவானந்தன், முரளிதரன், கிரிதரன், ஸ்ரீதரன், வசுந்தரா, சுமித்திரா ஆகியோரின் மைத்துனரும், குந்தவை, அபிவர்மன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், உமாசங்கரின் பெரியப்பாவும் ஆவார்.

பார்வைக்கு :

16.02.2019 சனிக்கிழமை மாலை 3.00 மணி தொடக்கம் 5.00 மணி வரை 83, bd Robert Ballanger, VILLEPINTE, 93420.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 18.02.2019 திங்கட்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் 11.25 மணி வரை 83, bd Robert Ballanger, VILLEPINTE, 93420 இல் நடைபெற்று, பின்னர் தகனக் கிரியைகள் பகல் 12.30 மணி தொடக்கம் 13.25 மணி வரை 95, rue Marcel Sembat, VILLETANEUSE, 93430 இல் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு : +33781595182

1941