பளை கச்சார்வெளியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் பூலோகம் அவர்கள் 05-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அரியகுட்டி, வள்ளிப்பிள்ளை(நாகர்கோவில்) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா(குடத்தனை) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கதிர்காமநாதன்(நாதன், ஆசையப்பா) அவர்களின் அன்பு மனைவியும்,
கஜுனா(கஜி- லண்டன்), தருமகரன்(தம்பா- பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தேவி, முத்துகுமார், மகாலிங்கம், செங்கமலம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயபாலன்(மோகன்- லண்டன்), பிரபாகரன், பிரதீபா(இலங்கை), கெளசி, ரமா, வசந்தி, ரவீந்திரகுமார், வித்தி அவர்களின் அன்பு மாமியும்,
ரவீந்திரன்(ரவி- பிரான்ஸ்), யாழினி(இலங்கை), ரவிதாஸ்(ரகு- பிரான்ஸ்), யசோதினி(ஆத்தை- ஜேர்மனி), கோபிகன்(கோபி), பிருந்தா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
ஆதிரையன், அர்வி, அவினா, ரம்யா, அனுயன், தினா, தமீ, அனோசிகா, அனேஸ், அருசன், அபிஷன், கண்ணன், அக்ஷயா, அபிஷா, தண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Friday, 08 Feb 2019 4:00 PM - 5:30 PM
Saturday, 09 Feb 2019 4:00 PM - 5:30 PM
Sunday, 10 Feb 2019 4:00 PM - 5:30 PM
Monday, 11 Feb 2019 4:00 PM - 5:30 PM
Cristal Chambre Funéraire
41- 43 Rue Anatole France 93700 Drancy France
கிரியை
Tuesday, 12 Feb 2019 8:30 AM - 10:30 AM
Cristal Chambre Funéraire
41- 43 Rue Anatole France 93700 Drancy France
பார்வைக்கு
Tuesday, 12 Feb 2019 1:00 PM - 2:00 PM
Crematorium du Père Lachaise
71 Rue des Rondeaux, 75020 Paris, France
தகனம்
Tuesday, 12 Feb 2019 2:00 PM
Crematorium du Père Lachaise
71 Rue des Rondeaux, 75020 Paris, France
|