மின்னஞ்சலில் |
|
|
|
|
|
|
|
உலக செய்திகள் |
|
 | ஈரான் மீது போர் தொடுத்தால் பழிவாங்குவோம்: கமேனி எச்சரிக்கை February 4, 2012, 5:37 am[views: 371] ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என தான் நம்புவதாக, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா கூறியுள்ளார். இதையடுத்து எந்தத் தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக, ஈரான் நாட்டின் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார். |
 | கோர்ட் உத்தரவை மதிப்பேன்: பாக்., பிரதமர் கிலானி உறுதி February 4, 2012, 5:35 am[views: 113] அதிபர் சர்தாரி மீதான ஊழல் வழக்கில், "கோர்ட் தீர்ப்பை மதிப்பேன்' என, பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி தெரிவித்துள்ளார். கடந்த 2008ல், அதிபராக சர்தாரி பொறுப்பேற்ற உடன், அவர் மீதிருந்த ஊழல் வழக்குகளை, சுவிட்சர்லாந்து அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். |
 | இஸ்ரேலை தாக்குவதற்கு அணுகுண்டுகளை தயாரித்துள்ளது ஈரான் - இஸ்ரேல் குற்றச்சாட்டு February 4, 2012, 5:34 am[views: 455] இஸ்ரேலின் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை தாக்குவதற்காக அணுகுண்டுகளை ஈரான் தயாரித்துள்ளது என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. |
 | பப்புவா நியூ கினியா கப்பல் கடலில் மூழ்கியது : பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம்!! February 3, 2012, 8:02 am[views: 613] பசுபிக் கடலில் பப்புவா நியூ கினியா தீவுகள் அருகில்,அந்நாட்டு நிறுவன கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியதை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. |
 | சீனாவை எதிர்கொள்ள ராணுவத்தைப் பலப்படுத்துகிறது இந்தியா: அமெரிக்க புலனாய்வுத் துறைத் தலைவர் February 2, 2012, 9:43 am[views: 309] எல்லைப் பகுதிகளில் சீன ராணுவத்தின் நடவடிக்கைகளால், இந்தியா கவலை அடைந்துள்ளது என்றும், அதனால், சிறு சிறு மோதல்களை எதிர்கொள்ளும் வகையில், தனது ராணுவத்தை பலப்படுத்தியுள்ளது என்றும், அமெரிக்க புலனாய்வுத் துறை உயர் அதிகாரி ஜேம்ஸ் கிளாப்பர் தெரிவித்துள்ளார். |
 | பெரும்பான்மை கிடைக்காவிட்டால் 2ம் சுற்றுக்கும் தயார்: புடின் தைரியம் February 2, 2012, 9:42 am[views: 141] ரஷ்யாவில், மார்ச் மாதம் நடக்க உள்ள அதிபர் தேர்தலில், ஒரு வேளை தான் பெரும்பான்மை பெற முடியாவிட்டால், இரண்டாவது சுற்று தேர்தலைச் சந்திக்க வேண்டி வரலாம் என, முதன் முதலாக பிரதமர் விளாடிமிர் புடின் ஒப்புக் கொண்டுள்ளார். |
 | எகிப்தில் காற்பந்து போட்டி ஒன்றில் திடீர் மோதல் : 73 பே ர்பலி February 2, 2012, 9:40 am[views: 226] எகிப்தில் காற்பந்து போட்டி ஒன்றின் போது ஏற்பட்ட கலவரத்தில் 73 பேர் பலியாகியுள்ளனர். எகிப்தின் முன்னணி காற்பந்து கிளப் அணிகளான அல் மாஸ்ரி மற்றும் அல் ஆஹ்லி ஆகியவற்றுக்கு இடையில் போர்ட் நகரில் நேற்று இடம்பெற்ற போட்டி ஒன்றின் போதே, இம்மோதல் வெடித்துள்ளது. |
 | சீனா, ரஷ்யா எதிர்ப்பினால் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் திணறல் February 2, 2012, 9:39 am[views: 408] ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், சிரியா அதிபர் பஷர் அல் அசாத்தை பதவி விலகக்கோரும், ஐரோப்பிய நாடுகள்-அரபு லீக் கூட்டணி தீர்மானத்தை, சீனாவும், ரஷ்யாவும் கடுமையாக எதிர்த்ததால், கவுன்சில் கூட்டம் எவ்வித முடிவும் எடுக்காமல் முடிந்தது. |
 | ஸ்பெயினில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 5 மில்லியனை கடந்தது February 1, 2012, 7:01 am[views: 163] ஸ்பெயினில் வேலையில்லா நபர்களின் எண்ணிக்கை ஐந்து மில்லியனை தாண்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய புள்ளிவிபர சேவை நிலையம் மேற்கொண்ட ஆய்வுகளின் படி, அந்நாட்டில் கடந்த 2011 ம் ஆண்டு, டிசம்பர் முடிவடையும் போது 5.3 மில்லியன் மக்கள் வேலையில்லா ... |
 | பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த புது ஒப்பந்தம் February 1, 2012, 6:59 am[views: 200] யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடிக்கு, சிக்கன நடவடிக்கைகள் மட்டும் பலன் தராது என, சர்வதேச நிதியமைப்பு உள்ளிட்ட அமைப்புகளும் நாடுகளும் வலியுறுத்தி வரும் வேளையில், ஜெர்மனியும், பிரான்சும் முன்வைத்த பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் அடங்கிய புதிய ஒப்பந்தத்தை யூனியனின் 25 நாடுகள் |
|
|
|
|
| |