Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
நிர்வாண கோலத்துடன் குழப்பம் ஏற்படுத்திய பயணியால் சர்ச்சை!
14 November, 2016, Mon 18:17 GMT+1  |  views: 466

 பறந்துகொண்டிருந்த விமானமொன்றில் நபர் ஒருவர் தனது  ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக காணப்பட்டதால் அவ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

மெக்ஸிகோவின் கென்குன் நகரிலிருந்து ஜேர்மனியின் பிராங்பர்ட் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த விமானமொன்றிலேயே இச் சம்பவம் இடம்பெற்றது.
 
கோண்டோர் நிறுவனத்தின் இவ் விமானம் பறந்துகொண்டிருந்தபோது பயணிகளில் ஒருவரான ஒலிவர் சார்ள்ஸ் ஹாலிடே கீ என்பவர் தனது ஆடைகளை களைந்துகொண்டு நிர்வாணமாக தோன்றியதுடன் பணிகளை அச்சுறுத்தினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
இச் சம்பவத்தையடுத்து மேற்படி விமானம் அமெரிக்காவின் புளேரிரிடா மாநிலத்திலுள்ள ஜக்ஸன்விலே நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் எயார் மார்ஷல்ஸ் எனும் விமானப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்நபரை கைது செய்தனர்.
 
34 வயதான ஒலிவர் சார்ள்ஸ், மெக்ஸிகோவில் வசிப்பவர். இவர் பிரித்தானிய பிரஜையாவார். இவர் அதிக மதுபோதையில் இருந்தார் என சக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
 
விமானம் புறப்படுவதற்கு முன்னரே இவர் மதுபானமருந்த ஆரம்பித்திருந்ததாகவும், விமானம் புறப்பட்டவுடன் பயணி ஒருவரை கொல்லப்போவதாக அச்சுறுத்தினார் எனவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
 
ஒலிவர் சார்ள்ஸ் குற்றவாளியாக காணப்பட்டால் 20 வருடங்கள் வரையான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது? 
   தீபெத் பீட பூமி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அந்தரத்தில் தொங்கி பரபரப்பை கிளப்பிய வினோத பெண்! வீடியோ இணைப்பு
கனடாவில் கடந்தாண்டு ராட்சஷ கிரேனில் ஏறி நின்று பரபரப்பை ஏற்படுத்திய பெண் மீது பதியப்பட்ட அனைத்து
14 January, 2018, Sun 13:22 | views: 614 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அரங்கத்தை அதிர வைத்த அழகி! காணொளி இணைப்பு
போட்டி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பெண்ணின் திறமையை கண்டு நடுவர்கள் உட்பட அரங்கமே அதிர்ச்சியடைந்துள்ளது. 27 வயதான Maria Popazo
11 January, 2018, Thu 13:27 | views: 884 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இறந்த சடலங்களை தோண்டி உணவு ஊட்டும் வினோத மக்கள்!
இந்தோனிசியாவில் இறந்த சடலங்களை தோண்டி அவரது உறவினர்கள் உணவளிப்பது மற்றும் உடை உடுத்தும்
6 January, 2018, Sat 9:02 | views: 2036 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகச் சாதனையை முறியடித்த புத்தாண்டுக் கொண்டாட்டம்! வீடியோ இணைப்பு
உலகெங்கிலும் உள்ள நாடுகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன.
1 January, 2018, Mon 5:27 | views: 1599 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லண்டனில் நடந்த விநோத திருட்டு! வீடியோ இணைப்பு
லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் 40 வயது பெண் ஒருவர், 69 வயது பாட்டியின் பையில் இருந்து பணத்தை திருடும்
28 December, 2017, Thu 10:18 | views: 2520 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS