Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
இறந்த பின்னர் நமது பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு ஏற்படும் நிலை என்ன?
7 November, 2016, Mon 14:23 GMT+1  |  views: 888

 பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களின் ஆதிக்கம் இன்று உலகம் முழுதும் பரவி கிடக்கிறது.

 
இதை பயன்படுத்துபவர்கள் தாங்கள் உயிருடன் இருக்கும் வரை அதன் பயன்படுத்துகிறார்கள் பின்னர் அந்த கணக்கு என்ன ஆகிறது?
 
நமது உறவினர்களோ, நெருங்கிய நண்பர்களோ உபயோகப்படுத்திய சமூகவலைதள கணக்குகளை அவர்கள் காலத்திற்கு பின்னர் உபயோகப்படுத்த கூட முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
 
பேஸ்புக்
 
நமக்கு தெரிந்த காலமான உறவினரின் பேஸ்புக் பக்கத்தை நாம் பராமரிக்க முதலில் அந்த பக்கத்தை இறந்தவரின் நினைவு சின்னம் பக்கமாக மாற்ற வேண்டும். அதே போல இறந்தவரின் இறப்பு சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியமான ஒன்றாகும்.
 
டுவிட்டர்
 
டுவிட்டரை பொருத்த வரையில் இறந்தவரின் கணக்கை பின்னர் வேறு யாரும் தொடர முடியாது.
 
நாம் இறந்தவருக்கு எவ்வளவு நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் இதே நிலைமை தான். அந்த கணக்கை வேண்டுமானால் இறப்பு சான்றிதழ் கொடுத்து நிரந்தரமாக மூடலாம்.
 
இன்ஸ்டாகிராம்
 
இன்ஸ்டாகிராம் அலுவுலகத்துக்கு இ-மெயிலை இறந்தவரின் இறப்பு சான்றிதழுடன் இணைத்து அனுப்பினால் அந்த இன்ஸ்டாகிராம் கணக்கானது நிரந்தரமாக மூடப்படும்.
 
யாஹூ
 
இதுவும் இன்ஸ்டாகிராம் போல தான் இறந்தவரின் இறப்பு சான்றிதழை இ-மெயில் அல்லது பேக்ஸ் மூலம் அனுப்பினால் கணக்கு மூடப்படும்.
 
பின் இண்ட்ரஸ்ட்
 
பின் இண்ட்ரஸ்ட்டில் கணக்கை மூட சில தகவல்களை கொடுத்தால் போதுமானது. இதில் கணக்கு வைத்திருப்பவரின் கணக்கு வேறு யாருக்கு தரப்பட மாட்டாது.
 
கூகுள் மற்றும் ஜிமெயில்
 
இறந்தவரின் கூகுள் மற்றும் ஜிமெயில் கணக்குகள் அவரின் நெருங்கிய உறவினருக்கு கிடைக்க சிறிய வாய்ப்புகள் உள்ளது, ஆனால் இதை உறுதியாக கூற முடியாது.
 
இறந்தவரின் இறப்பு சான்றிதழை பேக்ஸ் அல்லது இமெயில் மூலம் அனுப்ப வேண்டும். அந்த கணக்கை அடுத்தவர்களுக்கு தரலாமா என நிறுவனமே முடிவு செய்யும்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)

மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குறுஞ்செய்திகள் கசிவு - டுவிட்டர் நிறுவனத்தின் பகீர் தகவல்
பயன்பாட்டாளர்கள் பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகள் டிவிட்டரில் கசிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 September, 2018, Sun 2:28 | views: 259 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
iPhone XS இல் உள்ள சிறப்பு அம்சங்கள்..!!
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் தினத்தினை உலகளவில் பலரும்
17 September, 2018, Mon 11:25 | views: 1071 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளியானது புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் டீசர்..!!
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் நோக்கியா ஸ்மார்ட்போனின் டீசரை
9 September, 2018, Sun 4:01 | views: 632 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கைபேசியைச் கால்சட்டைப் பையில் வைக்கவேண்டாம்...! எச்சரிக்கும் வல்லுனர்கள்
வாழ்க்கைக்கு இன்றியமையாதவை என்ற பட்டியலில் இன்று கைபேசியும் அடங்கியுள்ளது. அது ஆடம்பரப்
2 September, 2018, Sun 13:50 | views: 2783 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அன்ரோயிட் சாதன பாவனையாளர்களுககு காத்திருக்கும் ஆபத்து..!!
பல்வேறு வசதிகளை ஒரே இடத்தில் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதனால் இணையத்தை அதிக அளவில்
26 August, 2018, Sun 2:50 | views: 643 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS