வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
விற்பனைக்கு
220417
தேவை
220417
தேவை
210417
தேவை
100417
வீடுகள் விற்பனைக்கு
070417
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
15 மாதம் கழித்து பூமிக்கு வந்த தகவல்
1 November, 2016, Tue 15:02 GMT+1  |  views: 1672
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 புளூட்டோவில் இருந்து நியூ ஹாரிசன்ஸ் விண்கலம் அனுப்பிய தகவல் மிகவும் காலதாமதமாக 15 மாதம் கழிந்து பூமிக்கு வந்து சேர்ந்துள்ளது.

 
சூரிய குடும்பத்தை சேர்ந்த 9 கிரகங்களில் கடைசி வரிசையில் இருக்கும் புளூட்டோவிற்கு நாசா நியூ ஹாரிசன்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியது.
 
புளூட்டோவில் ஆய்வு மேற்கொண்டு வரும் இந்த விண்கலம் கிரகத்தின் புகைப்படம் மற்றும் தகவல்களை 2015ஆம் அண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி அனுப்பி வைத்தது.
 
அந்த தகவல் 15 மாதங்கள் கழித்து கடந்த வாரம்தான் பூமிக்கு வந்து சேர்ந்துள்ளது. ஆனால் இந்த தகவல் ஒரே நாளில் வந்து சேர்ந்திருக்க வேண்டும். 8 ஆயிரம் மைல் தொலைவில் தடைப்பட்டு தற்போது தான் வந்து சேர்ந்துள்ளது.
 
விண்கலத்தில் உள்ள டிரான்ஸ்மீட்டர்களில் இருந்து ரேடியோ சிக்னல் கிடைப்பதில் தடங்கள் ஏற்பட்டதால், தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை என்று புளூட்டோ கிரகத்தின் ஆய்வு திட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆய்வு! பூமிக்கு கிடைத்த 11 மர்ம சிக்னல்கள்
வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்று இருப்பார்களா
24 April, 2017, Mon 15:32 | views: 449 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பூமியைப் போலவே உயிர்கள் வாழ்வதற்கான புதிய கிரகம் கண்டுபிடிப்பு!
பூமியைப் போலவே உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மிக்க புதிய கிரகம் ஒன்றை ஐரோப்பிய விஞ்ஞானிகள்
21 April, 2017, Fri 11:02 | views: 815 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சனி கிரகத்தில் ஏலியன்கள் வசிப்பதற்கான சூழல்! உறுதி செய்தது நாசா
சூரிய மண்டலத்தின் பெரும் கோளான சனியில் ஏலியன்கள் வசிப்பதற்கான சூழல் இருப்பதை அமெரிக்காவின் நாசா
15 April, 2017, Sat 16:49 | views: 1763 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அட்லாண்டிக் கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய கனிம மலை!
அரிய கனிமங்கள் செறிவாக இருக்கும் பாறைப்படிமங்களை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலேயே
13 April, 2017, Thu 10:33 | views: 924 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
10 நாட்களில் பூமிக்கு வரவிருக்கும் விண்கல்! நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
சூரியனை விண் கற்கள் சுற்றி வருகின்றன. அதுபோன்று ஒரு விண்கல் பூமியை நோக்கி பாய்ந்து வருவது கண்டு பிடிக்கப்பட்டது.
9 April, 2017, Sun 10:52 | views: 1383 |  செய்தியை வாசிக்க
  Annonce
OPEL ZAFIRA
1500 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS