வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
170317
தேவை-வீடு
130317
வீடு வாடகைக்கு
110317
Bail விற்பனைக்கு
060317
வீடு விற்பனை
030317
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
30 வயதுக்கு மேல் பெண்களுக்கு தாம்பத்தியத்தில் நாட்டம் குறைய காரணம்
4 November, 2016, Fri 8:49 GMT+1  |  views: 5708
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 தாம்பத்தியம் இல்லற வாழ்வில் இன்றியமையாத ஒன்று. மனிதர்களாகிய நாம் தான் உடலுறவை அழகுடன் ஒப்பிட்டு மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றை அதிகரித்து கொண்டு, இல்வாழ்க்கையில் தாக்கம் ஏற்பட வழிவகுத்துக் கொள்கிறோம். பெரும்பாலும் பெண்கள் மத்தியில் தான் 30களில் பயணிக்கும் போது தாம்பத்தியத்தின் போது உடல் சார்ந்த அழகியல் எண்ணங்கள் காரணமாய் தாக்கங்கள் உண்டாகின்றன. 

 
பிரசவம், தாய்மை, தாய்ப்பால் ஊட்டுதல் போன்ற காரணத்தால் பெண் உடலில் மார்பகம், வயிறு, கீழ் உடல் பகுதிகளில் தசை அதிகரித்து, தொங்குதல் உண்டாகின்றன. சிசேரியன் செய்யும் பெண்கள் மத்தியில் இது அதிகப்படியாக காணப்படுகிறது. இதன் காரணத்தால் உடல் வடிவம் மாறுவதால் பெண்களுக்கு இந்த எண்ணம் அதிகரிக்கிறது.
 
பொதுவாகவே உடல் அழகு, வடிவம் இருந்தால் தான் ஆண்கள் தாம்பத்தியத்தில் விரும்பி ஈடுபடுவார்கள் என்ற எண்ணம் பெண்கள் மத்தியில் இருக்கிறது. மிக நடுவயதில் தாம்பத்தியம் என்பது அரிதாக நடக்கும் செயல். மேலும், நடுவயதில் கூடுதல் என்பது மனதின் பால் கொண்ட அன்பினால் தான் அதிகம் உண்டாகும். எனவே, ஆண்கள் மத்தியில் நடுவயதிலும் வடிவம் சார்ந்த தாம்பத்திய ஈடுபாடு மிக குறைந்த அளவில் தான் இருக்கிறது.  
 
பெண்கள், தன் துணை உடல் ரீதியாக தன்னிடம் வடிவத்தை எதிர்பார்க்காமல் செயற்படும் போது, அவர் வேறு பெண்ணுடன் உறவு அல்லது ஈர்ப்பு கொண்டதால் தான் தன்னிடம் அதிகம் எதிர்பார்ப்பது இல்லையோ என்ற எண்ணத்திலும் வாழ துவங்குகிறார்கள். இது போன்ற எண்ணத்தால் அவர்களுக்கு மன அழுத்தம் மற்றும், சோர்வு தான் உண்டாகிறதே தவிர, எந்தவிதமான நல்லதும் நடப்பதில்லை.
 
ஆண்களை விட, பெண்களுக்கு தாம்பத்தியம் சார்ந்த எண்ணம் மற்றும் உணர்வுகள் சற்று வேகமாகவே வயதாக, வயதாக குறைய துவங்கும். இதற்கு காரணம் அவர்களது உடல் கூறு. மாதவிடாய் மற்றும் மாதவிடாய் நின்ற பிறகு அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களுக்கு தாம்பத்தியம் சார்ந்த எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளில் தாக்கதை உண்டாக்குகிறது.
 
உண்மையில் நடுவயதில் பெண்கள் உடல் வடிவ மாற்றங்களால் சண்டைகள் எழுவதை விட, அவர்கள மன அழுத்தம், அவர்கள் எப்போதும் இதை காரணம் கொண்டு சோகமாக காணப்படுவது தான் சண்டைகள் அதிகரிக்க காரணமாக இருக்கிறது.
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியை தரும் பாடம்
சரியான திட்டமிடுதல், கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகிய மூன்றும் இருந்தால் வாழ்க்கை இலக்கை எளிதாக எட்டிவிடலாம். ‘தன்னால் முடியுமா?’ எ
24 March, 2017, Fri 15:03 | views: 635 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மகிழ்ச்சியின் ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள்
எல்லோருக்கும், எப்போதும், மகிழ்ச்சியாக இருக்கத்தான் விருப்பம். ஆயினும், ‘சந்தோஷமா... அமைதியா இருக்க விரும்பறேன்’ என்று சொல்லிக்கொ
17 March, 2017, Fri 17:03 | views: 1857 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருமண வாழ்க்கையை குழப்பும் உறவுகளின் தலையீடு
புதிதாக திருமணமான தம்பதிகள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு போதுமான கால அவகாசம் அவசியம். அவர்களுக்குள் உறவுகளை
14 March, 2017, Tue 10:57 | views: 1672 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்களை மடக்குவதற்கு ஆண்கள் கூறும் பொய்கள்
காதல் குண்டை பயன்படுத்தும் ஆண்கள் கூறும் பொய்களை பற்றி ஒவ்வொரு பெண்ணும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். ஒரு பெண்ணை காதல் என்ற
27 February, 2017, Mon 12:29 | views: 2774 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காதல் திருமண வாழ்க்கையாக மலர்ந்து இல்லறம் இனிக்கட்டும்.
உலகம் முழுவதும் வருகிற 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ‘காதல்’ என்ற மூன்றெழுத்து மந்திரச் சொல், இதயத்தை இன்பத்தில் துட
13 February, 2017, Mon 11:36 | views: 1792 |  செய்தியை வாசிக்க
  Annonce
Secrétaire

Paristamil Annonce
A VENDRE 2008
10 400 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS