Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
எள் உருண்டை
22 August, 2016, Mon 10:57 GMT+1  |  views: 1101

 கிருஷ்ண ஜெயந்திக்கு பல்வேறு பலகாரங்களை வீட்டில் செய்து கொண்டிருப்பார்கள். நீங்களும் அப்படி பலகாரங்களை செய்து வந்தால், சிம்பிளான செய்முறையைக் கொண்ட எள் உருண்டையையும் செய்யுங்கள். இங்கு அந்த எள் உருண்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து, கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுங்கள். 

 
தேவையான பொருட்கள்: 
 
கருப்பு எள் - 1 கப் 
வெல்லம் - 1/4 கப் 
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள்ளைப் போட்டு சிறிது நேரம் வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்பு மிக்ஸியில் எள்ளை சேர்த்து, அத்துடன் வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின் அதனை ஒரு பௌலில் போட்டு, பின் சிறு உருண்டைகளாக உருட்டினால், எள் உருண்டை ரெடி! 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சூப்பரான சிக்கன் பன்னீர் கிரேவி
தோசை, நாண், சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சிக்கன் பன்னீர் கிரேவி. இன்று இந்த கிரேவி செய்மு
17 November, 2018, Sat 10:29 | views: 435 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வேர்க்கடலை தட்டை
டீ மற்றும் காபியுடன் சாப்பி தட்டை சூப்பராக இருக்கும். இன்று வேர்க்கடலை தட்டையை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்
14 November, 2018, Wed 9:05 | views: 565 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தக்காளி கோதுமை தோசை
சர்க்கரை நோயாளிகள் தினமும் கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று தக்காளி சேர்த்து கோதுமை தோசை செய்வது எப்படி என்று பார்க
13 November, 2018, Tue 8:21 | views: 409 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெட் உருளைக்கிழங்கு வடை
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு காபி அல்லது டீயுடன் பிரெட், உருளைக்கிழங்கு சேர்த்து வடை செய்து கொடுத்தால் விரும்ப
10 November, 2018, Sat 10:46 | views: 903 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வல்லாரை கீரை சட்னி
இயற்கையாகவே ஞாபக சக்தியை போக்கும் திறன் வல்லாரை கீரைக்கு உள்ளது. இன்று ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையில் சட்னி செய்வது எ
8 November, 2018, Thu 11:22 | views: 674 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS