Montere Fault Yonne(77130)யில் அடுக்கு மாடித் தொடரில் 1ம் மாடியில் 85m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 750€
Gare de Lyonல் இருந்து 45 நிமிடம் NAVIGO 5 ZONE
இளவயது காதல், பிழையான தெரிவு இவற்றினால் இளம் பெண்ணொருவருக்கு என்ன நிலை ஏற்படுகிறது என்பதை WRONG NUMBER குறும்படம் வெளிப்படுத்துகிறது
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏமாற்றிய தவறான பாதையில் சென்ற இளம் பெண் ஒருவர், தவறான காதலனால் சீரழிக்கப்பட்டு தன் உயிரையே இழக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
காதல் எனும் போர்வையில் ஆபாசங்களுக்கு அடிபணியும் ஆண், பெண் இருபாலாருக்கும் இந்த குறும்படம் நல்லதொரு படமாக அமையும்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர் தேசத்தில் கலக்கி வருகிறார்.
தென்னிந்திய சினிமாவுக்கு இணையக தாயக கலைஞர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.