Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
மழை
28 May, 2016, Sat 18:10 GMT+1  |  views: 3070

 நகரத்திற்கு வெளியே 

செம்பருத்திப் பூக்களுக்கு 
பாலூட்டிக்கொண்டிருக்கிறது 
வைகறை
 
நகரத்திற்கு வெளியே 
காளான்களின் நிழலில் 
பிள்ளையார் எறும்புகள் 
அமைதியாக ஊர்ந்து கொண்டிருக்கின்றன
 
நகரத்திற்கு வெளியே 
மஞ்சள் மூக்குப் பறவை 
அதன் இசையை 
வண்ணங்களால் தீற்றிக்கொண்டிருக்கிறது
 
நகரத்திற்கு வெளியே 
நிர்வாணமாக நீந்தும் சிறுவன் 
ஒரு தாமரையோடு
கரையேறுகிறான்
 
நகரத்திற்கு வெளியே 
மேகங்கள் 
தாய்வீட்டிற்குப் போய்க்கொண்டிருக்கின்றன
 
நகரத்திற்கு வெளியே 
நிலவு 
பூமியில் 
பாய்விரித்துப் படுத்துத் தூங்குகிறது
 
உன் கையகல நிலம் போதும் 
நானும் 
நிலவோடு 
அங்கேயே தூங்கிவிடுவேன் 
என் நகரத்திற்கு வெளியே
 
- பழநிபாரதி
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஒரு காதலும்... இரு நாமும்...!
படபடக்கும் எந்தன் நெஞ்சில் நீ தொடுக்கும் பார்வை அம்பு உயிரில் குத்தி கிழியுதே
14 January, 2018, Sun 12:33 | views: 350 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஸ்டேஷன்...!!
அந்த அதிகாலையில் பெயர் மட்டுமே பரிச்சயமான ஊரின் ரயில் நிலையத்தில்
11 January, 2018, Thu 15:37 | views: 1069 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பஞ்சுமிட்டாய்க்காரன்...!!!
கடலலை ஆரவாரித்தது போல தெருவில் சிறார்களின் சப்தம் வெளியே பஞ்சுமிட்டாய்க்காரனைச் சுற்றி வேடிக்கைப்
8 January, 2018, Mon 9:58 | views: 425 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உயிர் மேல் விருப்பமில்லை எனக்கு...!
உயிர் மேல் விருப்பமில்லை எனக்கு... உயிர் இல்லாவிட்டால் உன் உயிர்
26 December, 2017, Tue 13:50 | views: 837 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நட்பினை தேடி..!!!
நட்பினை தேடி கண்முன்னே இருந்த உறவுகள் விலகிச் செல்கையில்,
21 December, 2017, Thu 13:40 | views: 583 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS