Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை
France Tamilnews
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
iPhone 7 மற்றும் 7 Plus தொடர்பில் புதிய தகவல்
12 April, 2016, Tue 22:22 GMT+1  |  views: 820

 உலகத்தரம் வாய்ந்த கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் அப்பிள் நிறுவனம் அண்மையில் iPhone SE இனை அறிமுகம் செய்திருந்தது.

 
இக் கைப்பேசியானது முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட iPhone 6S மற்றும் 6S Plus என்பவற்றினைக் காட்டிலும் தடிப்பம் கூடியதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
 
எனினும் அடுத்ததாக அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள iPhone 7 மற்றும் 7 Plus என்பன iPhone 6S மற்றும் 6S Plus ஆகிய கைப்பேசிகளினை விடவும் குறைந்த தடிப்பம் உடையதாக இருக்கும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
 
தவிர எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியில் Apple A10 Processor, பிரதான நினைவகமாக 3GB அல்லது 4GB RAM உள்ளடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Facebook Messenger பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
பேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனியாக அப்பிளிக்கேஷன் இருக்கின்ற அதேவேளை சட்
11 November, 2018, Sun 12:24 | views: 716 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பேஸ்புக் பயனர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்!
அண்மையில் பல்லாயிரக்கணக்கான பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டிருந்தமை தெரிந்ததே.
4 November, 2018, Sun 13:30 | views: 474 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
WhatsAppஇல் அறிமுகமாகும் புதிய வசதி..!!
Facebook சேவையான WhatsApp செயலியில் அறிமுகம் காணவுள்ள ஒரு புதிய அம்சம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
29 October, 2018, Mon 11:18 | views: 528 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீடியோ அழைப்பு வசதியில் உள்ள குறைபாடு நீக்கம்!
குறுஞ்செய்தி உட்பட குரல் வழி அழைப்பு மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதியினை வாட்ஸ்
21 October, 2018, Sun 13:00 | views: 604 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Facebook பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்..!
உலகின் எந்த மூலையில் இடம்பெறும் அனைத்து சம்பவங்களையும் உடனடியாக உலகெங்கும் எடுத்துச்
14 October, 2018, Sun 3:20 | views: 638 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS