Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
உலகை பிரமிக்க வைக்கும் இளம் யுவதி! வீடியோ இணைப்பு
8 March, 2016, Tue 3:55 GMT+1  |  views: 3887

 ஆஸ்திரியாவைச் சேர்ந்த யுவதியொருவர் விதவிதமான யோகாசன போஸ்கள் மூலம் பிரபலமாகியுள்ளார். 

 
22 வயதான சாரா டிச்சா எனும் இந்த யுவதி தீவிர யோகாசனப் பிரியை. பகுதி நேர யோகாசன ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். 
 
தனக்குப் பிடித்தமான இடங்களிலெல்லாம் யோகாசனம் செய்து அக் காட்சிகளை படம்பிடித்து இன்ஸ்டகிரம் இணையத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் சாரா டிச்சா. இதனால் அவரை பல்லாயிரக் கணக்கானோர் இன்ஸ்டகிரமில் பின்தொடர்கின்றனர். 
 
ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த சாரா டிச்சா (Sara Ticha) தற்போது ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் வசிக்கிறார். 
 
வணிக நிர்வாகத்துறைப் பட்டப்படிப்பில் இறுதியாண்டு மாணவியாக விளங்குகிறார். 18 வயதில்தான் சாரா டிச்சா முதன்முதலில் யோகாசனத்தில் ஈடுபட ஆரம்பித்தாராம். 'யோகாசனம் என்பது முதியவர்களுக்கான ஓர் உடற்பயிற்சி என்றே 16 வயதுவரை நான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் அது அவ்வாறானதல்ல என்பதை பின்னர் உணர்ந்து கொண்டேன். 
 
இளம் தலைமுறையினருக்கு நான் தொடர்ந்து யோகாசனத்தை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். அதற்கு இந்த வேடிக்கையான யோகா படங்கள் உதவும்' என நான் கருதுகிறேன் என சாரா டிச்சா தெரிவித்துள்ளார். 
 
தனது யோகாசனக் காட்சிகளை படம்பிடிப்பதற்கு வசதியாக ட்ரைபொட் ஒன்றையும் சாரா டிச்சா தன்னுடன் எடுத்துச் செல்கிறார். 
 
வீதிகள், தோட்டங்கள், கடற்கரைகள், படிக்கட்டுகள், வாசற்படிகள், நீர்ச்சறுக்குப் பலகை, மரங்கள் போன்றவற்றிலிருந்தவாறு யோகாசனம் செய்து படம் பிடித்துக்கொண்டுள்ளார் சாரா டிச்சா. 'எனது சிறு வயதில் நான் புகைப்படம் பிடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தேன். பின்னர் அதை நிறுத்தி விட்டேன். 
 
இப்போது எனது யோகாசனத்துடன் புகைப்படம் பிடிக்கும் அந்த பழைய பொழுதுபோக்கையும் இணைத்துக் கொண்டுள்ளத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அழகான, மனதுக்குப் பிடித்த இடங்களைக் கண்டால் அங்கு படம்பிடித்துக் கொள்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குழந்தையை கடத்திச் சென்று குரங்கு செய்த வினோத செயல்! வீடியோ இணைப்பு
இந்தியாவில் குழந்தையை கடத்தி வந்த குரங்கு ஒன்று அந்த குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களி
15 February, 2019, Fri 17:34 | views: 820 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரோபோக்கள் உணவு பரிமாறும் வினோத உணவகம்! வீடியோ இணைப்பு
ஐதராபாத்தில் ரோபோகள் உணவு பரிமாறும் ரோபோ கிச்சன் என்ற உணவகம் திறக்கப்பட்டுள்ளது! ஐதராபாத்தில் எந்திர மனிதர்களைக் கொண்ட உணவகம் த
10 February, 2019, Sun 9:10 | views: 740 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
200 மீற்றர் உயர கட்டிடத்தில் உபகரணங்கள் இன்றி ஏறிய அசத்திய நபர்!
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Alain Robert மணிலாவிலுள்ள 217 மீற்றர் உயர கட்டிடம் ஒன்றில் ஏறும் காட்சிகளை பொதுமக்கள் பலர் வீடியோ எடுத்
3 February, 2019, Sun 5:45 | views: 686 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
படத்தைக் காட்டி முடி வெட்டியதால் ஏற்பட்ட வினோதம்! வீடியோ இணைப்பு
முடியை அழகாக வெட்டிக்கொள்ள வேண்டும் என்பது நம்மில் பலரின் ஆசை. பிரபலங்களின் சிகை அலங்காரப் படங்களைப் பார்த்து அதே போல் நாமும் மு
27 January, 2019, Sun 7:24 | views: 2350 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பல இளம் பெண்களை மயக்கும் 6 வயது சிறுவன்! வைரலாகும் காணொளி
சீனாவில் பல பெண்களை கவர்ந்த 6 வயது சிறுவன் தொடர்பில் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. 6 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தைக்கு துணையா
19 January, 2019, Sat 15:36 | views: 1311 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS