Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஆங்கில வகுப்புக்கள்

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு..
மாத வாடகை :490€
click to call 06 17 86 85 87

வீடு விற்பனைக்கு

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

PTP திருமண பொருத்துனர்

வேலையாள் தேவை

91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு
click to call 01 69 45 57 69

அழகுக் கலைநிபுனர் தேவை

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

காணி விற்பனைக்கு

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.
click to call 07 69 21 85 73

திருமண மண்டப சேவை

Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
20
வியாழக்கிழமை
ஜூன்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

சம்சுங் Galaxy S7 மற்றும் Galaxy S7 Edge அறிமுகம்

23 February, 2016, Tue 15:41   |  views: 995

 நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட S7 மற்றும் Galaxy S7 Edge மொடல்களை ஸ்மாட் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

 
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெற்ற உலக மொபைல் கண்காட்சியில் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனம் தனது Galaxy S7 Galaxy S7 Edge மொடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இந்த நிகழ்ச்சியில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.
 
5.5 மற்றும் 5.1 இன்ச் தொடுதிரை வசதியுடன் அறிமுகமாகியுள்ள இந்த மொபைல்கள் Water Resistant வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
 
முந்தைய S6 மற்றும் S6 Edge மொடல்களில் இந்த வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
கருப்பு, வெள்ளை, சில்வர் மற்றும் கோல்டன் பிளாட்டினம் ஆகிய நிறங்களில் இந்த மொபைல்கள் கிடைக்கும்.
 
சிறப்பு அம்சமாக எப்பொழுதும் உயிர்ப்புடனே இருக்கும் வகையில் இதன் திரை (Always on display) வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே நாம் அடிக்கடி பட்டனை ஆன் செய்து மொபைலை பயன்படுத்தும் தேவை இருக்காது.
 
4 GB Ram, நீண்ட நேரம் உழைக்கும் பாட்டரி, ஆகிய சிறப்பு அம்சங்களும் உள்ளன.
 
ஸ்மார்ட் போன்களில் முதன்முறையாக 12 MP Dual Pixel கமெரா வசதியுடன் இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு பகுதிகளையும் நாம் Focus செய்யலாம். மேலும் இதன் முன் பக்க மற்றும் பின் பக்க கமெராக்கள் இரவிலும் துல்லியமாக படம் பிடிக்கும் ஆற்றல் வாய்ந்தது.
 
200 GB வரை மெமரியை நீட்டிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அடுத்த மாதம் இந்த மொபைல்கள் விற்பனைக்கு வரவுள்ளன என்று கூறப்படுகிறது.
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
பரிஸ் ஈழநிலா
Live Music Group
Tel.: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26