Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
அமெரிக்கா பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பனிக்கார்
5 January, 2016, Tue 11:56 GMT+1  |  views: 3031

 காரொன்று முற்றாகப் பனியினால் மூடப்பட்ட நிலையில் வீதியில் சென்றதைக் கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்த சம்பவம் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. 

 
வெல்லஸ்லி நகரிலுள்ள வீதியொன்றில் சென்றுகொண்டிருந்த இக்காரில் சாரதி ஆசனத்துக்கு முன்னால் மாத்திரம் பனிப்படிவுகள் அகற்றப்பட்டிருந்தன. ஏனைய அனைத்துப் பகுதிகளும் பனியினால் மூடப்பட்டிருந்தன. 
 
அக்கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது அதன் மீது பனி படிந்த நிலையில், அப்பனியை அகற்றாமல் காரை செலுத்த ஆரம்பித்திருந்தார் அதன் சாரதி.
 
வீதியில் இக்­காரை நிறுத்­திய போக்கு வரத்து பொலிஸார், சாரதியை இறக்கி, அக்காரின் நிலையை சுட்டிக்காட்டினர்.
 
வாகனங்களை செலுத்த ஆரம்பிப்பதற்கு முன் முன்புற கண்ணாடியிலும் கூரையிலும் உள்ள பனிப்படிவுகளை அகற்­றிக் கொள்­ளு­மாறு அப்­பி­ராந்­தி­யத்­தி­லுள்ள பொலிஸார் அறி­வு­றுத்­தி­யுள்­ளனர். 
 
அதே­வேளை, பனி படர்ந்த கண்ணாடிகளைக் கொண்ட கார்களை “எக்ஸ்ரே கண்ணாடி” அணிந்து கொண்டு செலுத்துகின்றனரா என பேர்லிங்டன் நகரைச் சேர்ந்த பொலிஸார் சமூக வலைத்தளங்களில் கிண்டலாக கேட்டுள்ளனர்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
12 மணிநேரத்தில் 11 ஆயிரம் பீட்சா! அசத்தல் சாதனை வீடியோ இணைப்பு
அர்ஜெண்டினா நாட்டில் சமையல் கலைஞர்கள் இணைந்து 12 மணிநேரத்தில் 11,000 பீட்சாக்கள் தயாரித்து கின்னஸ்
18 November, 2018, Sun 9:54 | views: 355 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காந்தக் குரலால் அசத்திய கழுதை! அதிர்ச்சியில் உரைந்த மக்கள்
கழுதை கனைத்துக் கேட்டிருப்போம்.. ஆனால் பாடிக் கேட்டதுண்டா? அயர்லந்தில் அந்த விநோதம் நடந்துள்ளது.
11 November, 2018, Sun 12:00 | views: 705 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சரியான விடை !
முறைத்துப் பார்த்தபடி - எனக்கு விடைதெரியாத ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள் அவள்...!
5 November, 2018, Mon 5:40 | views: 506 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாய்ந்து வந்த யானை! பார்வையாலே பணிய வைத்த அதிசய மனிதர் - வீடியோ இணைப்பு
ஆலன் மெக்ஸிமித் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த செல்ல முடியாத காட்டுப்பகுதிக்குள் பயணிகளை அழைத்து சென்று
4 November, 2018, Sun 10:45 | views: 821 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
8 மணித்தியாலங்களில் சமையல் கலைஞர்கள் செய்த சாதனை! வீடியோ இணைப்பு
போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா தலைநகர் சாராயேவோவில் சாதனை ஒன்று முறியடிக்கப்பட்டது.
28 October, 2018, Sun 12:24 | views: 753 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS