Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
நவீன வசதிகளுடன் அறிமுகமாகும் அப்பிள் IPad Air 3
29 January, 2016, Fri 23:41 GMT+1  |  views: 2384

 அப்பிள் நிறுவனம் தனது புதிய iPadல் பல்வேறு வசதிகளை புகுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
அப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை போன்று ஐபேடும் வாடிக்கையாளர்களை நன்கு கவர்ந்துள்ளது.
 
இதன் காரணமாகவே iPad 1, 2,3,4 மற்றும் iPad Air,2 என ஏராளமான வகைகளை அப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 
 
கடைசியாக கடந்த நவம்பர் மாதம் தனது iPad Pro மொடலை அறிமுகப்படுத்தியது அப்பிள் நிறுவனம்.
 
ஆனால் அதன் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் தற்போது அடுத்த மாடலான iPad Air 3யின் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அப்பிள் நிறுவனத்தின் செய்தியாளர்கள் நிகழ்வின் போது இதை அறிமுகப்படுத்தவுள்ளது என்றும் கூறப்படுகிறது.
 
வாடிக்கையாளர்களை கவர இந்த புதிய ஐபேடில் நவீன வசதிகள் புகுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மிகவும் துல்லியான வீடியோக்களை பார்க்க உதவும் 4K வசதியுடன் இந்த மொடல் வெளிவரவுள்ளதாக யூகங்கள் நிலவுகின்றன.
 
இதனுடன் 4GB Ram, LED Flash வசதியுடன் கூடிய பின்புற கமெரா ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும் iPad Air 3 உடன் Iphone 5Se, Apple watch ஆகியவையும் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குறுஞ்செய்திகள் கசிவு - டுவிட்டர் நிறுவனத்தின் பகீர் தகவல்
பயன்பாட்டாளர்கள் பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகள் டிவிட்டரில் கசிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 September, 2018, Sun 2:28 | views: 245 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
iPhone XS இல் உள்ள சிறப்பு அம்சங்கள்..!!
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் தினத்தினை உலகளவில் பலரும்
17 September, 2018, Mon 11:25 | views: 1062 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளியானது புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் டீசர்..!!
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் நோக்கியா ஸ்மார்ட்போனின் டீசரை
9 September, 2018, Sun 4:01 | views: 622 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கைபேசியைச் கால்சட்டைப் பையில் வைக்கவேண்டாம்...! எச்சரிக்கும் வல்லுனர்கள்
வாழ்க்கைக்கு இன்றியமையாதவை என்ற பட்டியலில் இன்று கைபேசியும் அடங்கியுள்ளது. அது ஆடம்பரப்
2 September, 2018, Sun 13:50 | views: 2776 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அன்ரோயிட் சாதன பாவனையாளர்களுககு காத்திருக்கும் ஆபத்து..!!
பல்வேறு வசதிகளை ஒரே இடத்தில் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதனால் இணையத்தை அதிக அளவில்
26 August, 2018, Sun 2:50 | views: 635 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS