விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

நிகழ்வு சேவைகள்

வேலை வாய்ப்பு

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

Baill விற்பனைக்கு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

T RÉNOVATION

வீடு விற்பனைக்கு

பொதிகை சேவை

இணைய சேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

விராட் கோலியின் ஆடம்பர லம்போகினி கார் விற்பனைக்கு!

20 September, 2021, Mon 8:52   |  views: 7018

சச்சின் டெண்டுல்கர் ஒரு கார் பிரியர் பலரக கார்களை வாங்கி ஓட்டி அழகுபார்ப்பவர், கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் ஒரு கார் விரும்பிதான். 

 
அவரது ஆரஞ்சு நிற ஆடம்பர லம்போகினி சொகுசு கார் இப்போது கொச்சியில் ரூ.1.35 கோடிக்கு விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு ஆட்டோமொபைல் வெப்சைட்டில் கண்ட விராட் கோலி இந்த ஆரஞ்சு லம்போகினியை 2015-ல் வாங்கினார். 
 
ஆனால் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு இந்தக் காரை விற்று விட்டார். புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட இந்த கார் இப்போது கொச்சியில் உள்ள ராயல் ட்ரைவ் என்ற பழைய ஆடம்பர கார் வாங்கி விற்பனை செய்யும் டீலரின் ஷோ ரூமில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து ராயல் ட்ரைவ் ஷோ ரூமின் மார்க்கெட்டிங் அதிகாரி கூறும்போது, "இது 2013 லம்போகினி மாடல். இதை விராட் கோலி சிறிது காலமே பயன்படுத்தினார். 10,000 கிமீ வரைதான் ஓடியிருக்கிறது. ஜனவரி 2021-ல் கொல்கத்தாவில் உள்ள ஒரு டீலரிடமிருந்து நாங்கள் இந்த பிரபல காரை வாங்கினோம்" என்றார். இந்த கார் ஸ்டார்ட் ஆகி 4 விநாடிகளில் 100 கிமீ வேகமெடுக்கக் கூடியது. 324 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது.
 
இந்த லம்போகினி வகை கார் அதாவது கல்லார்டோ வகை கடைசியாக 2015-ல் வந்தது , இதற்கு பதில் 2014-லேயே ஹியுராகேன் கார் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 
கிரிக்கெட் வீரர் விராட் கோலி கார்களின் பிரியர், இவர் டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு கேப்டன்சியிலிருந்து இறங்குகிறார், அதே போல் இப்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 முடிந்தவுடன் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டனாகவும் விடைபெறுகிறார். தொடர்ந்து வீரராக ஆடுவேன் என்று கூறியுள்ளார் விராட் கோலி.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
T RÉNOVATION
Tel. : +33 7 66 44 41 46
t-renovation-france
சகல விதமான கட்டிட வேலைக்கு
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி