Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
பல யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மஹிந்தவின் புதல்வர்கள்!
12 January, 2015, Mon 10:49 GMT+1  |  views: 2370

 மஹிந்த ராஜபக்சேவின் புதல்வர்களால் தமிழ் மாணவிகள் உட்பட ஏராளமான இளம் பெண்கள் கொடுரமான முறையில் கற்பழிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளது.

 
மஹிந்தவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்களாலேயே இக்கற்பழிப்புக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளதகாகவும், ஒவ்வொரு நாளும் ஒரு பெண் வீதம் இவா்கள் கற்பழிப்புக்களை மேற்கொண்டு வந்ததாகவும் அதிர்ச்சிச் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
கொழும்பில் பிரபல பாடசாலையில் படித்து வந்த பிரபல வா்த்தகா் ஒருவரின் 18 வயதான அழகிய தமிழ் மாணவி, ராஜபக்சேவின்  இரண்டாவது மகனால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை ராஜபக்சேவுக்கு பிரபல வா்த்தகரான தமிழா் தெரிவித்ததும், கடுமையான முறையில் அவா் அச்சுறுத்தப்பட்டதால், அந்த வா்த்தகா் மகளை இந்தியாவுக்கு அனுப்பிவிட்டதாகவும் செய்தி கசிந்துள்ளது.
 
2011ம் ஆண்டுவிழா நிகழ்ச்சி சென்ற ராஜபக்சேவின் மகன், அம்மாணவியின் அழகிலும், ஆடிய நடனத்திலும் கண் வைத்து விட்டு பள்ளியை தொடா்பு கொண்டு மாணவியை தனிப்பட்ட முறையில் வருமாறு கூறி பிரபல விடுதிக்கு அழைத்துச் சென்று மிகக் கொடூரமாக கற்பழித்துவிட்டு வெளியேறியதாகத் தெரியவருகின்றது.
 
இதே போல் வேலை வாய்ப்புக்காகச் சென்ற சில அழகிய தமிழ் இளம் யுவதிகளையும் ராஜபக்சேவின் மகன்கள் ருசிபார்த்ததாகவும், அவா்களது விரும்பம் இல்லாமலே கற்பழிப்புக்களை மேற்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இதே போல் ஏராளமான சிங்கள யுவதிகளையும் ராஜபக்சேவின் மகன்கள் கற்பழித்துள்ளனா்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்!
ஒரு ஜாதகத்தை கணிப்பதென்றால் கூட திதி, வாரம், யோகம், கரணம், நட்சத்திரம் பார்க்க பஞ்சாங்கம்
19 November, 2018, Mon 16:12 | views: 697 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நான்காம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்
நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு
11 November, 2018, Sun 16:11 | views: 1908 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்!
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களும் அதிர்ஷ்ட சாலிகளே, திருவள்ளுவரே அறத்துப்பால், பொருட்பால், காமத்து பால் என
4 November, 2018, Sun 15:51 | views: 2146 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்!
இரண்டு என்பதும் நம் வாழ்வில் ஓர் முக்கியத்துவம் கொண்ட எண்ணாகும். ஒரு மனிதனுக்கு கண் இரண்டு, காது
28 October, 2018, Sun 12:51 | views: 3054 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதலாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்!
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு
22 October, 2018, Mon 15:09 | views: 1778 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS