Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை
France Tamilnews
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
வலுமையான நிலையில் நியூசிலாந்து அணி
6 February, 2014, Thu 13:02 GMT+1  |  views: 5965

இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வலுமையான நிலையில் உள்ளது.

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 0–4 என்ற கணக்கில் பறிகொடுத்து கடுமையான விமர்சனத்திற்குள்ளான இந்திய அணி அடுத்ததாக இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்தியா–நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது.

தொடரை இழக்காமல் இருந்தால் மட்டுமே இந்திய அணியால் டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

போட்டியில் முதலில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து முதல் இனிங்சிற்காக துடுப்பெடுதாடி வரும்  நியூசிலாந்து அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 329 ஓட்டங்களை எடுத்து வலுமையான நிலையை பெற்றுள்ளது.

மெக்கல்லம் 143 ஓட்டங்களுடனும், ஆண்டர்சன் 42 ஓட்டங்களுடம் ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளனர். வில்லியம்சன் 113 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியில் இஷாந்த் சர்மா 2 விக்கெட்களையும், ஜாகீர்கான் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்கு விழுந்த பெரிய அடி!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணித்தலைவர் பாப் டூ பிளிசிஸ், இன்னும் இரண்டு ஆண்டுகளில் டி20 போட்டிகளில்
16 November, 2018, Fri 16:28 | views: 417 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் ஹர்பஜன்!
2018 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்,
15 November, 2018, Thu 16:55 | views: 459 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒன்றாக துடுப்பெடுத்தாடும் ஒரே பாலின திருமணம் செய்த ஜோடி!
ஐ.சி.சி.யின் சர்வதேச தொடரொன்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடிய முதல் ஒரேபால் திருமணம் செய்த ஜோடி என்ற
14 November, 2018, Wed 14:37 | views: 794 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐ.பி.எல்ஆ? உலகக்கோப்பையா? வீரர்களை வாட்டி வதைக்கும் கிரிக்கெட் வாரியம்
அடுத்த ஆண்டு குறுகிய கால இடைவெளியில் ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை நடைபெற இருப்பதால் கிரிக்கெட்
13 November, 2018, Tue 14:37 | views: 565 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சந்தேகத்தை ஏற்படுத்திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பந்துவீச்சு!
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜெய பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதால்,
12 November, 2018, Mon 6:05 | views: 612 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS